தாய் புகழ் கூறிட ஒரு பாடல் போதுமா சொல் [electric guitar arpeggio]
தாய் புகழ் கூறிட ஒரு பாடல் போதுமா சொல்
ஆயிரம் பாடலும் அவள் எழிலைக் கூறுமா சொல்
[Verse 1]
சொல்லெடுத்து யார் இந்த அன்னை எழிலை பண்ணில் பாட முயல மனம் கூத்தாடும் கூத்தாடும்
சொல்லெடுத்து யார் இந்த அன்னை எழிலை பண்ணில் பாட முயல மனம் கூத்தாடும்
அன்னையவளைப் பண்ணில் சொன்ன களிப்பால் இந்த லோக எண்ணம் தனை மறந்தாடும் நெஞ்சம் லோக எண்ணம் தனை மறந்தாடும் [vocal ad-lib] ம்
[Chorus]
தாய் புகழ் கூறிட ஒரு பாடல் போதுமா சொல்
ஆயிரம் பாடலும் அவள் எழிலைக் கூறுமா சொல்
[Instrumental Interlude]
[flute melody, acoustic guitar, bass, and drums]
[Verse 2]
தித்தித்திருக்கும் அன்னை பேரை உரைத்தால் வே...றென்ன யோகம் மண்ணில் பிற வேண்டும் இனி வேண்டும்
தித்தித்திருக்கும் அன்னை பேரை உரைத்தால் வே...றென்ன யோகம் மண்ணில் பிற வேண்டும்
கண்ணின் எதிரே இந்த அன்னை அழகாய் தரும் dhaரிசனத்தில் நெஞ்சம் பாகாகும் அன்னை கரிசனத்தில் நெஞ்சம் பாகாகும் [vocal ad-lib] ம்
[Chorus]
தாய் புகழ் கூறிட ஒரு பாடல் போதுமா சொல்
ஆயிரம் பாடலும் அவள் எழிலைக் கூறுமா சொல்