ஆ..
ஆ..
பூப்போலவே தாய் புன்னகை என்னை வா வா வா என்குது
என்றும் ஆலத்தாயைக் காணவே நெஞ்சம் ஏங்கித்தான் போகுது
பூப்போலவே தாய் புன்னகை என்னை வா வா வா என்குது
என்றும் ஆலத்தாயைக் காணவே நெஞ்சம் ஏங்கித்தான் போகுது
Music
கொஞ்சம் ஆயினும் தாய் முகம் காணும்..ஆ..
அன்றே வாழ்க்கையில் நிம்மதி தோன்றும்..ஆ
கொஞ்சம் ஆயினும் தாய் முகம் காணும்
அன்றே வாழ்க்கையில் நிம்மதி தோன்றும்
அதுபோல் உளதோ எதுவும் உளதோ (2)
எனவே அதைத்தான் தொழுமாம் மனது (2)
பூப்போலவே தாய் புன்னகை என்னை வா வா வா என்குது
என்றும் ஆலத்தாயைக் காணவே நெஞ்சம் ஏங்கித்தான் போகுது
Music
பஞ்சைப் போல உன் மென்மலர்ப்பாதம் ..ஆ..
என்றே நான்மறை போதமும் கூறும் ..ஆ..
பஞ்சைப் போல உன் மென்மலர்ப்பாதம்
என்றே நான்மறை போதமும் கூறும்
அதைப்பே..ருண்மை எனவே உணரும் (2)
விதமே விளங்கும் பதமே உனதும் (2)
பூப்போலவே உன் புன்னகை என்னை வா வா வா என்குது
என்றும் ஆலத்தாயைக் காணவே
நெஞ்சம் ஏங்கித்தான் போகுது (2).
No comments:
Post a Comment