நித்தியம் மனம் தனில் எண்ணியே ..ஆ..ஆ..ஆ..
அருள்தரும் ஆலயம் தன்னிலே அன்பால் மனம் கனிந்தே பாடிடுவோம் ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
(MUSIC)
அன்பால் மனம் கனிந்தே பாடிடுவோம்
நம் ஆலவட்ட அன்னை பதம் பணிந்திடுவோம்
(sm)
அன்பால் மனம் கனிந்தே பாடிடுவோம்
நம் ஆலவட்ட அன்னை பதம் பணிந்திடுவோம்
(Short Music)
அம்மா என அழைத்தே உரிமையிலே
நம் துயரை இறக்கி வைப்போம் சடுதியிலே
அம்மா என அழைத்தே உரிமையிலே
நம் துயரை இறக்கி வைப்போம் சடுதியிலே
ஆ..ஆ..ஆ..
அன்பால் மனம் கனிந்தே பாடிடுவோம்
நம் ஆலவட்ட அன்னை பதம் பணிந்திடுவோம்
(Music)
இதம் தரக் கோவிலிலே கனிவுடன் இருப்பவளை
ஆ..ஆ..ஆ..அ..ஆ...
இதம் தரக் கோவிலிலே கனிவுடன் இருப்பவளை
மனமெனும் வீட்டினிலே நாம் அழைத்து அமர வைத்தால்
நம் வினையைத் தீர்த்திடுவாள்
அன்புப் பால் வார்த்திடுவாள்
(2)
திண்ணமாய் மாற்றம் செய்வாள்
நெஞ்சையே ஆற்றிடுவாள்
நெஞ்சையே ஆற்றி டுவாள்
ஆ..ஆ..ஆ..
அன்பால் மனம் கனிந்தே பாடிடுவோம்
நம் ஆலவட்ட அன்னை பதம் பணிந்திடுவோம்
(Music)
அன்னையைத் துறந்திடினும் அறவே மறந்திடினும் (2)
நம்மருகில் நம் ஆத்தா என்றுமே துணையிருப்பாள் (2)
மென்மையே அவள் இதயம் மேன்மையே அவள் முழுதும் (2)
என்று நாம் உணர்ந்திடுவோம் அன்னையை அடைந்திடுவோம்
அன்னையை அடைந்திடுவோம்
...ஆ..ஆ ஆ..ஆ
அன்பால் மனம் கனிந்தே பாடிடுவோம்
நம் ஆலவட்ட அன்னை பதம் பணிந்திடுவோம்
No comments:
Post a Comment