நம்-அன்னை தேரில்-வருகிறாள்
வா நம்மைக் காணத் நம்-அன்னை நேரில்-வருகிறாள்
(1+VSM+1)
கண்-கொள்ளாக் காட்சியாய் என்றுமிலா மாட்சியாய்
வந்தேன்-நான் வந்தேனென்று இங்கே-நம் வீடுதேடி
நம்-அன்னை…
நம்-அன்னை தேரில்-வருகிறாள்
வா-நம்மைக் காணத் நம்-அன்னை நேரில்-வருகிறாள்
(MUSIC) 1:00
பாபப் பலனெல்லாம் கழிக்க-வருகிறாள்
நாம்-வாழும்-நாளை அருளினால் கூட்ட-வருகிறாள்
ஞான-வாழ்வின் பாதை-வகுத்து வாழ-நலன்கள் பெருக்கிக்-கொடுத்து
நல்லதாகக் கணக்கு-போட்டு நம்ம-தலை எழுத்தை-மாற்ற

(MUSIC) 2 (1:40)
இந்..நாளே நாளில்-நல்ல நாள்
நம் ஆலவட்ட அம்மன்-நம்மைத் தேடி-வந்த நாள்
பிள்ளை-நம்மை விட்டுக்-கோவில் தன்னில்-தனித்து இருக்க-மறுத்து
நம்மைத்-தேடி வந்து-நமக்கு நல்ல-காட்சி தந்து-அருள

(MUSIC) 3 (2:31)
அய்யா கால-நேரம் என்று-உள்ளதா
அன்னை-தன்னைக் காணக்-கூட நேரம்-பார்ப்பதாஅன்னை-தன்னைக் காணும்-நேரம் அவளின்-பாதம் பணியும்-நேரம்
மேலும்-நல்ல நேரம்-இல்லை என்று-காட்சி தந்து-அருள
நம்-அன்னை…
நம்-அன்னை தேரில்-வருகிறாள்
வா-நம்மைக் காணத் நம்-அன்னை நேரில்-வருகிறாள்
(MUSIC) 4 (3:10)
இதோ ஆலவட்ட அன்னை- சன்னதி
நாம் காண-இல்லம் நாடி-வந்து தந்ததே-கதி
நாமே-அவள் கோவில்-நாடி நாளும்-பல பாடல்-பாடி
நல்ல-நல்ல பூஜைகளைச் செய்த-பலன் நேரில்-தர
நம்-அன்னை…
நம்-அன்னை தேரில்-வருகிறாள்
வா-நம்மைக் காணத் நம்-அன்னை நேரில்-வருகிறாள்
(MUSIC) 5 (4:00)
அய்யா பாரு-எதிரே அன்னை- சன்னதி
நீ பணிந்து-வணங்க ஓர்-நொடியில் வருமே-நிம்மதி
மாய-உலகில் இனிமை-ஏது காணும்-எதுவும் புரியும்-சூது
என்று-மனது ஏங்கும்போது தடுத்து-நமக்கு அருளைக்கூர
நம்-அன்னை…
நம்-அன்னை தேரில்-வருகிறாள்
வா-நம்மைக் காணத் நம்-அன்னை நேரில்-வருகிறாள்
(MUSIC) 6 (4:40)
அய்யா என்று-மாயக் கடலைத் தாண்டுவாய்
வா தொடரும்-வினைகள் மாய்க்கவென்று உறுதி-பூணுவாய்
இன்று இந்த-அன்னை பாதம்-வந்து அந்த-பிறவி மாயம்-சென்று
விரைவில்-உய்ய..வென்று-நமக்குத் தேவையான துணிவை-அருள

(MUSIC) 7 (5:25)
அய்யா ஆலைப்-போல் மனது-கொண்டவள்
நம் ஆலவட்டத் தாய்-நமக்கு அள்ளித்தருபவள்
வாடி-ஏங்கும் மனதை-விடுத்துப் போற்றிப்-பணியும் பக்தி-எடுத்து
பாடிப்-பரவி இதயம்-தன்னில் உருகும்-நல்ல பக்தர் காண

(MUSIC) 8 (6:12)
அய்யா-வேகாத வெய்யில்-ஆகுமா
என்-பக்தனுக்கு எந்நாளும் சூடு-ஆகுமா
என்றாக கருணை-கொண்டு தகிப்பான நேரம்-விடுத்து
குளிர்வான நேரமான சாயங்கால நேரம்-பார்த்து

(MUSIC) 9 (7:00)
வண்ணங்களால் கோலம்-போடுவார்
நல்-எண்ணங்களால் அன்னை-வரவைப் போற்றிப்-பாடுவார்
இல்லந்தோறும் ஒளியைச்-சேர்த்து நெஞ்சில்-ஊரும் பக்தி-பூத்து
அன்னை-வரவைப் பார்த்து-பார்த்து ஏங்கும்-நெஞ்சில் ஆவல்-சேர்த்து

(MUSIC) 10 (7:45)
சிட்லபாக்கம் ஊரில்-உள்ளது
நம்-ஆலவட்ட அன்னை-அருளும் கோவில்-நல்லது
முத்து-லக்ஷ்மி நகரில்-உள்ள எழில்-மிகுந்த வீதி-நின்ற
கோவில்-தனில் கோவில்-கொண்ட எங்குமிலா கீர்த்தி-கொண்ட
நம்-அன்னை…
நம்-அன்னை தேரில்-வருகிறாள்
வா-நம்மைக் காணத் நம்-அன்னை நேரில்-வருகிறாள்
கண்-கொள்ளாக் காட்சியாய் என்றுமிலா மாட்சியாய்
வந்தேன்-நான் வந்தேனென்று இங்கே-நம் வீடுதேடி
(CHORUS)
நம்-அன்னை தேரில்-வருகிறாள்
வா-நம்மைக் காண நம்-அன்னை நேரில்-வருகிறாள்

No comments:
Post a Comment