Friday, March 11, 2022

20.என் ஆலத்தாயே எந்நாளும் நீயே (துமீ ஹோ மாதா பிதா துமீ ஹோ)

என் ஆலத்தாயே என் ஆலத்தாயே தள்ளாமல் புகல் தர எந்நாளும் நீயே  (2)
(MUSIC)

எந்நாளும் சிறியேன் நிதானம் அறியேன் என்றாலும் எனைக் கை விடாத தாயே
(sm)
எந்நாளும் சிறியேன் நிதானம் அறியேன் என்றாலும் எனைக் கை விடாத தாயே
அடாத பாபம் நான் செய்த போதும் எந்நாளும் எனைக் கை விடாத தாயே (2)
என் ஆலத்தாயே என் ஆலத்தாயே தள்ளாமல் புகல் தர எந்நாளும் நீயே
(MUSIC)

எந்நாளும் உலகில் உண்டாகும் துயரே விடாமல் தொடரும் மாயச் சுழலே
(sm)
எந்நாளும் உலகில் உண்டாகும் துயரே விடாமல் தொடரும் மாயச் சுழலே
என்றாக நீயே எந்நாளும் தாயே நல்லோரைக் காக்கும் என் ஆலத்தாயே (2)
என் ஆலத்தாயே என் ஆலத்தாயே தள்ளாமல் புகல் தர எந்நாளும் நீயே
என் ஆலத்தாயே என் ஆலத்தாயே என் ஆலத்தாயே எந்நாளும் நீயே

முதல் பக்கம்

No comments:

Post a Comment