நாம்-ஆரத்தி காட்டிடுவோம் நல்-ஆரத்தி காட்டிடுவோம்
அழகுடை அன்னையின் சந்நிதி
அடைந்தவள் திருப்பதமே கதி
என அருள் வேண்டியே-நாம்
நல் ஆரத்தி காட்டிடுவோம்
காண்பாய் தாயவள்-சன்னதி
காண்பாய் தாயவள்-சன்னதி
அதில்-அழ..குடன்-சிரிப்பாள்
அன்னை அழகுறச் சிரித்திருப்பாள்
அவள்-பதம் புகல்-எனச் சேர
அவள்-புகழ் தினம்-தினம் பாட
பக்தியுடன் பாங்காய்
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
மாத-பிதாவுக்கும்-மேலே அன்பளிப்..பவள்-அவளே
நமைத் தடுத்தணைத்..திடுபவளே
தருமிசை நமக்கெனவேதான்
அருள்தர நமக்கென..வேதான்
அமர்ந்திருக்காள் அழகாய்
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
ஒவ்வொரு உயிரிலும்-ஆத்மா அது-அந்தர்யாமி
ஜோதி அது-அந்தர்யாமி
ப்ரேம ரூபமதைப் பார்த்திட
ஆத்ம ரூபம்-ஞானக் கண்பட
சாந்தியின்-உருவாகி
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
கயிலை பிரான் நடராஜன்
அன்னை அழகுறச் சிரித்திருப்பாள்
அவள்-பதம் புகல்-எனச் சேர
அவள்-புகழ் தினம்-தினம் பாட
பக்தியுடன் பாங்காய்
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
மாத-பிதாவுக்கும்-மேலே அன்பளிப்..பவள்-அவளே
நமைத் தடுத்தணைத்..திடுபவளே
தருமிசை நமக்கெனவேதான்
அருள்தர நமக்கென..வேதான்
அமர்ந்திருக்காள் அழகாய்
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
ஒவ்வொரு உயிரிலும்-ஆத்மா அது-அந்தர்யாமி
ஜோதி அது-அந்தர்யாமி
ப்ரேம ரூபமதைப் பார்த்திட
ஆத்ம ரூபம்-ஞானக் கண்பட
சாந்தியின்-உருவாகி
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
கயிலை பிரான் நடராஜன்
களி நடம் புரிந்திடுவார்
அன்னை..யுடன்-நடம் புரிந்திடுவார்
அவர் பெறுவார் அன்னை மூலம்
லோகங்கள் இயக்கிட வேகம்
எனும் புகழ் பாடியே நாம்
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
வினைப்பயன் போய்விட-வேண்டிடு அதைத்தரத்தானிருக்கார்
அன்னை அதைத்தரத் தானிருக்கார்
ஜெய் துர்கா-எனக்கூறி
ஜெகதாம்பா-எனப்போற்றி
நிதானமாய் அழகாய்
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
அழகாய் ஆரத்தி காட்டுவோம் பலபேர் காணும்படி
ஒளி பலபேர் காணும்படி
அதில்-இருள் எழாது-ஓய்ந்திட
அதில் ஒளி நன்றாக-ஓங்கிட
எங்கும் வீசும்படி
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
தீனபந்து என்றும்-நீதான் ஆதரவும்-நீதான்
எங்கள் ஆதரவும்-நீதான்
எனவே பாடிப்-பணிந்து
எனவே கண்கள்-கசிந்து
மோகமிலா-நெஞ்சில்
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
அன்னை..யுடன்-நடம் புரிந்திடுவார்
அவர் பெறுவார் அன்னை மூலம்
லோகங்கள் இயக்கிட வேகம்
எனும் புகழ் பாடியே நாம்
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
வினைப்பயன் போய்விட-வேண்டிடு அதைத்தரத்தானிருக்கார்
அன்னை அதைத்தரத் தானிருக்கார்
ஜெய் துர்கா-எனக்கூறி
ஜெகதாம்பா-எனப்போற்றி
நிதானமாய் அழகாய்
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
அழகாய் ஆரத்தி காட்டுவோம் பலபேர் காணும்படி
ஒளி பலபேர் காணும்படி
அதில்-இருள் எழாது-ஓய்ந்திட
அதில் ஒளி நன்றாக-ஓங்கிட
எங்கும் வீசும்படி
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
தீனபந்து என்றும்-நீதான் ஆதரவும்-நீதான்
எங்கள் ஆதரவும்-நீதான்
எனவே பாடிப்-பணிந்து
எனவே கண்கள்-கசிந்து
மோகமிலா-நெஞ்சில்
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
அனைவரும் ஒன்றில்-ஒன்..றாவோம்
ப்ரார்த்தனை-செய்வோம் நாம்
ஒன்றி ப்ரார்த்தனை செய்வோம் நாம்
பண்பால் பக்தர்கள் ஆனோம்
அன்பால் ஓர்மனம் ஆனோம்
ஆனந்தமாய்க் களித்தே
ப்ரார்த்தனை-செய்வோம் நாம்
ஒன்றி ப்ரார்த்தனை செய்வோம் நாம்
பண்பால் பக்தர்கள் ஆனோம்
அன்பால் ஓர்மனம் ஆனோம்
ஆனந்தமாய்க் களித்தே
(2)
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
நாம்-ஆரத்தி காட்டிடுவோம்
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
நாம்-ஆரத்தி காட்டிடுவோம்
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
அழகுடை அன்னையின் சந்நிதி
அடைந்தவள் திருப்பதமே கதி
என அருள் வேண்டியே-நாம்
நல் ஆரத்தி காட்டிடுவோம்
நல்-ஆரத்தி காட்டிடுவோம்
நாம்-ஆரத்தி காட்டிடுவோம்
நாம்-ஆரத்தி காட்டிடுவோம்
No comments:
Post a Comment