சின்னக்-குழல் கையெடுத்து பின்னல்-குழல் ஆட-விட்டு
நெஞ்சங்களைக் கொள்ளையிட்ட கண்ணனே…
உன்னை விட்டு-விட்டுச் செல்வதற்கு கொஞ்சம்-கூட
எங்களுக்கு இஷ்டமில்லை த்வாரகையின் மன்னனே
(2)
(MUSIC)
ஓரவிழிப் பார்வை-தன்னில் நூறு-மொழி பேசி-எங்கள்
நெஞ்சங்களைக் கொள்ளையிடும் கண்ணனே (2)
(1+SM+1)
எங்கள் ஈரவிழி பார்த்திரங்கி எங்களையும் உன்னடியில்
தங்க-வைக்க என்ன-உந்தன் கஷ்டமே (2)
(2)
சின்னக்-குழல் கையெடுத்து பின்னல்-குழல் ஆட-விட்டு
நெஞ்சங்களைக் கொள்ளையிட்ட கண்ணனே…
உன்னை விட்டு-விட்டுச் செல்வதற்கு கொஞ்சம்-கூட
எங்களுக்கு இஷ்டமில்லை த்வாரகையின் மன்னனே
(MUSIC)
நாளும்-உண்டு நாங்கள்-உண்டு எங்கள்-தொழில் ஒன்று-உண்டு
என்றிருந்தோம் எங்கள்-இக வாழ்விலே (2)
(1+SM+1)
தினம் தின்று-வளர்..கின்ற-உடல் சென்று-விழ உன்னடியில்
விட்டு-எழ எங்களுக்குத் தோணல்லே (2)
(2)
சின்னக்-குழல் கையெடுத்து பின்னல்-குழல் ஆட-விட்டு
நெஞ்சங்களைக் கொள்ளையிட்ட கண்ணனே …
உன்னை விட்டு-விட்டுச் செல்வதற்கு கொஞ்சம்-கூட
எங்களுக்கு இஷ்டமில்லை த்வாரகையின் மன்னனே
(2)
No comments:
Post a Comment