விட்டல்-என்ற பேரெடுத்து அன்புநெஞ்சில் ஊற்றெடுத்து-
வந்த-எங்கள் பாண்டுரங்க விட்டலே..ஏ..
அந்தப் புண்டரீகன் தந்தசெங்கல் மீதுநின்று பக்தருக்குக்-
காட்சிதந்த பண்டரியின் அண்ணலே
(2)
(MUSIC)
சின்னக்கை-ம..டித்திடுப்பில் வைத்து நிற்கும் சுந்தரத்தைக்-
கண்டிடவே கண்ணிரண்டும் கெஞ்சுமே (2)
(1+SM+1)
அந்த பாண்டுரங்க விட்டலனின் சுந்தரத்தைப் பாட்டெடுத்து
சொல்வதற்கு வார்த்தைக்குத்தான் பஞ்சமே (2)
(2)
விட்டல்-என்ற பேரெடுத்து அன்பு-நெஞ்சில் ஊற்றெடுத்து-
வந்த-எங்கள் பாண்டு ரங்க விட்டலே
அந்த புண்டரீகன் தந்தசெங்கல் மீதுநின்று பக்தருக்குக்-
காட்சிதந்த பண்டரியின் அண்ணலே
(MUSIC)
விட்டலனை..யே-நினைந்து நாமசங்கீ..தம்-புரிந்து-
வந்தனை-செய்..வோம்-நம்-மனம் ஆறவே (2)
(1+SM+1)
அந்தப் பண்டரியில் நின்றுஅருள் நன்கு-வழங்..கும்-அழகு
விட்டலனின் நாமம்-ஒன்று போதுமே (2)
(2)
விட்டல்-என்ற பேரெடுத்து அன்பு-நெஞ்சில் ஊற்றெடுத்து-
வந்தஎங்கள் பாண்டு ரங்க விட்டலே
அந்தப் புண்டரீகன் தந்தசெங்கல் மீதுநின்று பக்தருக்குக்-
காட்சிதந்த பண்டரியின் அண்ணலே
(2)
No comments:
Post a Comment