எட்ட-நின்று சுட்ட-உந்தன் கண்ணிரண்டில் பற்ற-வைத்த
ஞானத்தீயில் சித்தமும்-கு..ளிருதே...ஏ..
எந்தன் கிட்ட-வந்து கிட்டிடாத..தைப்-பெறுக
என்று-அது பக்குவமாய்ச் சேதி-ஒன்று சொல்லுதே
(2)
(MUSIC)
சுட்டதை-வி..ளக்க-அன்று சுட்டியென வந்து-அவ்வைக்
கண்களைத்-தி..றந்து-வைத்த கந்தனே (2)
(1+SM+ 1)
நீயே கோவணத்தில் ஆண்டியென வந்த..ருணை கோவில்-கொண்டு
ஞானகுருவாகினை-ர..மணனே.. ஞானகுருவாகினை-ர..மணனே
(2)
எட்ட-நின்று சுட்ட-உந்தன் கண்ணிரண்டில் பற்ற-வைத்த
ஞானத்தீயில்சி த்தமும்-குளிருதே...ஏ..
எந்தன் கிட்ட-வந்து கிட்டிடாத..தைப்-பெறுக என்று-அது
பக்குவமாய்ச்சேதி-ஒன்று சொல்லுதே
(MUSIC)
மோனத்திரு ஞான-குரு தந்தை-வடி..வான-உரு-
என்று உன்னைக் கண்டு-கொண்டேன் அண்ணலே (2)
(1+SM+1)
இன்றுன் கன்று-என வந்தேன்-உந்தன் தங்க-அடி தங்க-நிழல்
தந்து-எந்தன் கண்-திறப்பாய் அண்ணலே (2)
(2)
எட்ட-நின்று சுட்ட-உந்தன் கண்ணிரண்டில் பற்ற-வைத்த
ஞானத்தீயில் சித்தமும் குளிருதே...ஏ..
எந்தன் கிட்ட-வந்து கிட்டிடாததைப்-பெறுக என்று-அது
பக்குவமாய்ச்சேதி-ஒன்று சொல்லுதே
(2)
பக்குவமாய்ச்சேதி-ஒன்று சொல்லுதே ...ஏ..
No comments:
Post a Comment