அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-ஆலத் தாயின்-முகம்
(2)
(MUSIC)
புகலின் புகலென ஏதாகும்-நம்
அன்னையின் பாதமே அதுவாகும்
(2)
அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-ஆலத் தாயின்-முகம்
(MUSIC)
அருளிடவே சிரிக்கும் அந்த முகம்-நம்
அழுகையினை நிறுத்தும் அன்னை முகம்
(2)
அனுதினம் காலையில் அன்னை பதம் (2)
சுத்த மனதோடு தொழுவோர்க்குப் போகும் பவம் (2)
அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-ஆலத் தாயின்-முகம்
(MUSIC)
பிறப்பிறப்பே என்றும் வாழ்க்கை என்று-நாம்
எந்நாளும் உழல்கின்ற மாயம் சென்று
(2)
பிறவாத பெரு வாழ்வை அருளிடவே-மீணடும்
பிறவாத பெரும் வாழ்வை அருளிடவே
என்றும் திருக்காட்சி தருகிறாள் ஆல-அன்னை (2)
அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-ஆலத் தாயின்-முகம்
புகலின் புகலென ஏதாகும்-நம்
அன்னையின் பாதமே அதுவாகும்
அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-ஆலத் தாயின்-முகம்
நினைவுக்கு வரும்-ஆலத் தாயின்-முகம்
(2)
(MUSIC)
புகலின் புகலென ஏதாகும்-நம்
அன்னையின் பாதமே அதுவாகும்
(2)
அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-ஆலத் தாயின்-முகம்
(MUSIC)
அருளிடவே சிரிக்கும் அந்த முகம்-நம்
அழுகையினை நிறுத்தும் அன்னை முகம்
(2)
அனுதினம் காலையில் அன்னை பதம் (2)
சுத்த மனதோடு தொழுவோர்க்குப் போகும் பவம் (2)
அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-ஆலத் தாயின்-முகம்
(MUSIC)
பிறப்பிறப்பே என்றும் வாழ்க்கை என்று-நாம்
எந்நாளும் உழல்கின்ற மாயம் சென்று
(2)
பிறவாத பெரு வாழ்வை அருளிடவே-மீணடும்
பிறவாத பெரும் வாழ்வை அருளிடவே
என்றும் திருக்காட்சி தருகிறாள் ஆல-அன்னை (2)
அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-ஆலத் தாயின்-முகம்
புகலின் புகலென ஏதாகும்-நம்
அன்னையின் பாதமே அதுவாகும்
அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-ஆலத் தாயின்-முகம்
No comments:
Post a Comment