Saturday, February 27, 2021

12. அருள் தரும் அன்னையைக் காணீரோ (சரவணப் பொய்கையில் நீராடி)

 


அருள் தரும் அன்னையைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(SM)
அருள் தரும் அன்னையைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
இவள் பதம் சேர்ந்தால் மாசேதோ
இந்த அன்னையின் கண்விழி பேசாதோ
அருள் தரும் அன்னையைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(MUSIC)

நிழல்-தர ஆலைப் போல் ஏதுமில்லை
நொந்த மனம்-எழ ஆலத்தாய் போல-இல்லை
அவள் பதம் வந்தார்க்குத் துன்பமில்லை
அங்கு சென்றிடத் தோன்றும்-பே..ரின்பநிலை
ஓ...ஓஓஓ.. (2)
அருள் தரும் அன்னையைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(MUSIC)

உள்ளவர் இல்லா..தவர்-எனவே இல்லை அன்னையின் சன்னிதியில் பேதங்களே
(2)
அன்னையிடம் பக்தி ஒன்று கொண்டே
அன்னையிடம் பக்தி ஒன்று கொண்டே விழ
காத்திடும் தாயவள் பாதங்களே
அருள் தரும் அன்னையைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ



No comments:

Post a Comment