மனம்-தனிலே
இதம்-தரவென்றே இருப்பாள்-திரு-ஆல தாய்-நன்றே
உலகினிலே பல இடர்-கொண்டே தினம்-வாடிடும்-நெஞ்சே செல்-இன்றே
மனம்-தனிலே இதம்-தரவென்றே இருப்பாள்-திரு-ஆல தாய்-நன்றே
(MUSIC)
அன்பொழுகும்-அவள் திருப் பார்வை
போக்கிவிடும் பிறப்பெனும் நோவை
(2)
துன்பத்துக்கே அது தரும் தீர்வை-இடர் தீவரப் போர்த்திடும் பனிப்போர்வை (2)

தாயவள் ஆலயம் போய்ப்-பாரு
வாய்த்திடும் வாழ்வின் பெரும்-பேறு
(2)
நாவினில் என்றும் அவள்-பேரு கொண்ட
அடியவர்க்குண்டோ ஒரு ஊறு

No comments:
Post a Comment