வாருங்களேன் வாருங்களேன் கொஞ்சமிங்கே வாருங்களேன்
ஆலவட்ட அன்னை-முகம் என்ன-எழில் காணுங்களேன்

(MUSIC)
ஆதரிக்கும் அன்னையிவள் பிரமனுக்கும் முன்னரிவள்
வாலறிவன் பரமனுக்கும் சக்திதரும் சக்தியிவள்

வெள்ளமென்றே இவள் அழகைச் சங்கரரும் போற்றுகிறார்
சௌந்தரிய லஹரியென்றே பண்ணிசைத்தேப் பாடுகிறார்

அன்னையிவள் சிந்துமொரு கால்தூசி ஆயிரமாய்ச்
சூரியனின் பேரொளியைக்காட்டி-இருள் போக்குமென்பார்
சூரியனின் பேரொளியைக் காட்டி இருள் போக்குவதாம்

சூரியனின் பேரொளியைக் காட்டி-இருள் போக்குவதாம்

ஆலவட்ட அன்னை-முகம் என்ன-எழில் பாருங்களேன்

ஏழைகளின் தோழியிவள் பாசமெனும் ஆழியிவள்
சேய்விழியின் நீர்த்துளியில் மனம்கரையும் தாயுமிவள்
சேய்விழியின் ஓர்துளியில் மனம்கரையும் தாயுமிவள்

நாடிவரும் பக்தருக்கு புகலாகும் மடியுமிவள்
நொந்தவரின் நெஞ்சினுக்கு பேரிதம் காட்டுபவள்

நாடிவரும் பக்தருக்கு புகலா கும் மடியுமிவள்

No comments:
Post a Comment