Tuesday, October 6, 2020

வல்லப கணபதி (பஜகோவிந்தம்)

வல்லப கணபதி வீரத்தின் மாருதி (2)
அருள்தரும் சந்நிதி இதோ இதோ (2)
முத்துடை லட்சுமி நகரினில் ஓர்ஒளி (2)
தந்திடும் அருள்நிதி இதோ இதோ (2)
சீதா மாதா சோக விநாசா (2)
மோதக-ப்ரிய-பவ விக்னவி..நாசா (2)
எனப்பார் பணிந்திடும் அழகாய் அருள்தரும் (2)
கலியுக வரதர்கள் இதோ இதோ (2)
வல்லப கணபதி வீரத்தின் மாருதி
அருள்தரும் சந்நிதி இதோ இதோ
முத்துடை லட்சுமி நகரினில் ஓர்ஒளி
நகரினில் ஓர்ஒளி
முத்துடை லட்சுமி நகரினில் ஓர்ஒளி
தந்திடும் அருள்நிதி இதோ இதோ
சீதா மாதா சோக விநாசா
மோதக-ப்ரிய-பவ விக்னவி..நாசா
எனப்பார் பணிந்திடும் அழகாய் அருள்தரும்
அழகாய் அருள்தரும்
எனப்பார் பணிந்திடும் அழகாய் அருள்தரும்
கலியுக வரதர்கள் இதோ இதோ (2)

வல்லப கணபதி வீரஆஞ்சனேயே மூர்த்திக்கி 
ஜெய் 


முதல் பக்கம்



 



No comments:

Post a Comment