Tuesday, October 6, 2020

வீரத்தின் மாருதி நமோநமோ (ரகுபதி ராகவ)

 

வீரத்தின் மாருதி நமோநமோ வல்லப கணபதி நமோநமோ 
பக்தியின் குணநிதி நமோநமோ புத்தியின் ப்ரதிநிதி நமோநமோ 
சீதாசோக விநாசா நமோ விக்னவிநாசா நமோநமோ 
ஸ்ரீராமதூதனின் பாதம் நமோ  மெய்ஞான யானையின் ரூபன் நமோ
ஔஷதமாருதி நமோநமோ கைவல்ய-கணபதி நமோநமோ 
சூடாமணியே நமோநமோ தும்பிக..ணபதி நமோநமோ 
வீரத்தின் மாருதி நமோநமோ வல்லப கணபதி நமோநமோ
பக்தியின்குணநிதி நமோநமோ புத்தியின்ப்ரதிநிதி நமோநமோ
சீதாசோக விநாசாநமோ விக்னவிநாசா நமோநமோ
ஸ்ரீராமதூதனின் பாதம்நமோ  மெய்ஞான யானையின் ரூபன்நமோ
ஔஷதமாருதி நமோநமோ கைவல்ய-கணபதி நமோநமோ
சூடாமணியே நமோநமோ தும்பிக..ணபதி நமோநமோ
தும்பிக..ணபதி நமோநமோ

வல்லப கணபதி வீரஆஞ்சனேயே மூர்த்திக்கி 
ஜெய் 


முதல் பக்கம்


No comments:

Post a Comment