Tuesday, October 6, 2020

ஆனை ஆனை ( ராதே ராதே ராதே ராதே ராதே கோவிந்தா )

 


ஆனை ஆனை ஆனை ஆனை ஆ..னை-முகத்தா (2)
வாயு குமாரனுமந்த்தா
ஹேகண-நாதா வீராஞ்சநேயா வேண்டும்வ..ரம்தா (2)
தந்தமுகத்தா பார்வதி-மைந்தா வேண்டும் வரம்-தா (2)
வாயு-குமாரனுமந்தா
ஹேகண-நாதா வீராஞ்சநேயா வே..ண்டும்வ..ரம்தா
ஆனை ஆனை ஆனை ஆனை ஆ..னைமுகத்தா
வாயு-குமாரனுமந்தா
ஹேகண நாதா வீராஞ்சநேயா வே..ண்டும்வ..ரம்தா
விக்னவிநாசா மோதகப்ரிய வல்லப கணபதி ராயா (2)
வாயு-குமாரனுமந்தா
ஹேகண-நாதா வீராஞ்சநேயா வே..ண்டும்வ..ரம்தா
ஆனை ஆனை ஆனை ஆனை ஆனைமுகத்தா
ஆனை ஆனைமுகத்தா
வாயு குமாரனுமந்தா
ஹேகண-நாதா வீராஞ்சநேயா வே..ண்டும்வ..ரம்தா
ஜெய்ஜெய் கணேச ஜெய்ஜெய் ஸ்ரீராம (9)
ஹே-விக்..ன நாசவி நாயகா ஹேராமசோகவி..நாசகா (2)
காரியாதி சாதகா விக்னவிநாசா ராமதூதுவா ஜெய் மாருதிராயா (2)
ஹே-வல்ல கணங்களின் நாயகனே அனுமனே ராகவ தூதுவா (2)
அனுமனே ராகவ தூதுவா
தும்பி கணேசா மாருதி ராயா (9)
ஹே விக்..ன நாச-வி..நாயகா ஹே ராமசோக-வி நாசகா (2)
ஆனை ஆனை ஆனை ஆனை ஆனைமுகத்தா (2)
ஆனை ஆனைமுகத்தா
வாயு குமாரனுமந்தா
ஹே-கண நாதா வீராஞ்சநேயா வேண்டும் வரம் தா (2)

வல்லப கணபதி வீரஆஞ்சனேயே மூர்த்திக்கி 
ஜெய் 




No comments:

Post a Comment