Aligned to KARAOKE
ஆலவட்..டம்மன் அருளைப்-போற்றி அழகாய்-நாதப் பண் பாடு
(VSM)

பாட்டில் நெஞ்சம் உருகிப் பாடு அதுதான் தெய்வப் பண்பாடு (2)
ஆலவட்..டம்மன் அருளைப்-போற்றி அழகாய்-நாதப் பண் பாடு…
(MUSIC)
எழில்மிகு அன்னை-விழி அது பேசிடும் பாச மொழி
அடைக்கலம் அவளின் அடி அது உய்ந்திடக் காட்டும் வழி
எளிவாய் உய்ந்திடக் காட்டும் வழி (2)
(2)
ஆலவட்..டம்மன் அருளைப்-போற்றி அழகாய்-நாதப் பண் பாடு
பாட்டில் நெஞ்சம் உருகிப்-பாடு அதுதான் தெய்வப் பண்பாடு
(MUSIC)
தேவியைத்-தலையினில் ஆடிய-பாம்புடன் காண்பாய்ப்-பேரெழிலாய்
(SM)
வழி-கொடு என்றே பவபயம் போக்க அன்னையிடம்-கேட்பாய்

அன்பு-மணம் வீசுமிந்த அன்னை-முகம் கண்டு
வீடுசெல்ல வேணுமென்ற எண்ணம்-எங்கு-உண்டு
அற்புதத்தைக் காட்டும்-தெய்வப் பொற்பதங்கள் கண்டு
மண்ணிலிது சொர்க்கமென்று தோன்றுவதும்-உண்டு
ஓர்-நொடியில் பூக்கவைக்கும் ஞானமென்னும் ஒன்று
பாருலகில் கிட்டுதம்மா இங்கு அது இங்கு
(FAST)
அன்பு-மணம் வீசுமிந்த அன்னை-முகம் கண்டு
வீடுசெல்ல வேணுமென்ற எண்ணம்-எங்கு-உண்டு
அற்புதத்தைக் காட்டும்-தெய்வப் பொற்பதங்கள் கண்டு
மண்ணிலிது சொர்க்கமென்று தோன்றுவதும்-உண்டு
ஓர்-நொடியில் பூக்கவைக்கும் ஞானமென்னும் ஒன்று
பாருலகில் கிட்டுதம்மா இங்கு அது இங்கு … இங்கு அது இங்கு
(SM)
ஆலவட்..டம்மன் அருளைப்-போற்றி அழகாய்-நாதப் பண் பாடு
பாட்டில் நெஞ்சம் உருகிப்-பாடு அதுதான் தெய்வப் பண்பாடு
(MUSIC)
ஆலடியில் வீற்றிருக்கும் சந்நிதியைக் கண்டால்
கண்ணெதிரில் காட்சிதரும் அன்னை-முகம் கண்டால்
(2)
சொர்க்கமிது என்பார்
அற்புதமே என்பார்
ஆஹா
என்பார்
சொர்க்கமிது என்பார் அற்புதமே என்பார்
ஆஹா என்பார்
பெறுவார்
அருள்-பெறுவார் எ..ளி..தாய்
No comments:
Post a Comment