Monday, March 16, 2020

7. பூணித்துறை(குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்) **




பூணித்துறை மரடு கோயில் திருவிழா 
தினம் கணபதியார் தரிசனத்தால் மகிழ்ச்சி-பொங்கும் பெருவிழா 
(2)
பூணித்துறை மரடு கோயில் திருவிழா
(MUSIC)
இடைவிடாமல் செய்துவந்தோம் வினை பல நூறு (2)
பெருக்கெடுத்தே ஓடும் வினைப் பயன் எனும் ஆறு (2)
தொன்று தொட்டு வந்துருத்தும் அவைதரும்ஊறு (2)
அதனைச் சென்று ஓட வைக்கும் கணபதி-பாரு (2)
கணபதி-பாரு
பூணித்துறை மரடு கோயில் திருவிழா 
தினம் கணபதியார் தரிசனத்தால் மகிழ்ச்சி-பொங்கும் பெருவிழா
பூணித்துறை மரடு கோயில் திருவிழா 
(MUSIC)
சென்றே அடைந்திட அவரடி-மஞ்சம் 
என்றே இருக்குது சென்றடை-தஞ்சம் 
(2)
போய்-வருவாய் தஞ்சம்  நீ-அடைவாய் (2)
  (MUSIC)

ஆலயம் நாடுங்கள் நாதனைப் பாடுங்கள் (2)
நாதத்தைச் சேருங்கள் நாமத்தைக் கூறுங்கள் (2)
ஜெய் கணேச ஜெய்-ஜெய் ஜெய் விக்னேச ஜெய்-ஜெய் (2)
கஜமுக நாதா போற்றி சிவகணநாதா (4)





No comments:

Post a Comment