Sunday, March 15, 2020

6. ஈடில்லா தேவ தேவா(நீயல்லால் தெய்வமில்லை) **



ஈடில்லா தேவ தேவா … மரடு-முந்து கண-நாத தேவா .. இறைவா

ஈடில்லா தேவ-தேவா … மரடு-முந்து கண-நாத தேவா இறைவா (2)
ஈடில்லா தேவ-தேவா … 
இறைவா… ஆ ஆ ஆ ஆ ஆ.... 
இறைவா.. ஆ ஆ ஆ ஆ ஆ.... 
இறைவா.. ஆ ஆ ஆ ஆ ஆ....
(MUSIC)
சேயாம்- எமக்கு வேறாரிருக்கார்
தந்தையாய் அன்பை யாரே அளிப்பார்  
(2)
மருளாமல்-எமக்கு நின்னருள்-தந்தாய் 
நாங்கள் மருளாமல்-எமக்கு நின்னருள் தந்தாய் 
அருவே நீ-இங்கே நல்லுருவாகி நின்றாய் (2)
நோயான யாவும்  இல்லாது போக (2)
கேளாமல் தானாக நீயே-க..ளைந்தாய் (2)
ஈடில்லா தேவ-தேவா … மரடு-முந்து கண-நாத தேவா இறைவா
ஈடில்லா தேவ-தேவா … 
(MUSIC)
தாயாய் இருந்து அன்பாய்க் கொடுத்து 
 அணைத்தவனே என்றும் உன்தாளே தஞ்சம்
(2)
வேறார் வருவார் உனைப்போல் இருப்பார் (2)
உனக்கு-என்றே இங்கு யான்-பெற்ற நெஞ்சம்
அய்யே  உனக்கு-என்றே இங்கு யான்-பெற்ற நெஞ்சம்
ஈடில்லா தேவ-தேவா … மரடு-முந்து கண-நாத தேவா இறைவா
ஈடில்லா தேவ-தேவா
இறைவா… ஆ ஆ ஆ ஆ ஆ.... 
இறைவா.. ஆ ஆ ஆ ஆ ஆ.... 
இறைவா.. ஆ ஆ ஆ ஆ ஆ....




No comments:

Post a Comment