(Aligned to Karaoke)
நன்னாளே
என்றும் நன்னாளே
எங்கள்
துர்க்கையன்னையை வந்து-த..ரிசனம் செய்வது என்றாலே
(2)
முன்னாலே அவள்-முன்னாலே நீ சென்று-ஒ..ரு..க..ணம் நிற்க-பவபயம்
போய்விடும்-தன்னாலே
அன்னை-சந்நிதியில்
எந்தக்-கவலையும் சென்று-பறந்தோடி
கண்ட
நிம்மதிக்கு-இணை ஏதுமில்லை-அதைக் கண்டவ..ரும்-கோடி
நன்னாளே
என்றும் நன்னாளே
எங்கள்
துர்க்கையன்னையை வந்து-த..ரிசனம் செய்வது என்றாலே
(MUSIC)
சின்னஞ்சிறு சந்நிதியில் அழகாக நின்றிருக்கும் (2)
அன்னையவள் புன்சிரிப்பைக் கண்டாலே
ஆஹா அன்னையவள் புன்சிரிப்பைக்
கண்டாலே
நம் வல்வினையின் கட்டவிழ்ந்து கால-பயம் விட்டொழிந்து
வல்வினையின் கட்டவிழ்ந்து கால-பயம் விட்டொழிந்து
விடியாதோ நம்-பிறவி தன்னாலே
உடன் விடியாதோ நம்-பிறவி தன்னாலே
நன்னாளே
என்றும் நன்னாளே
எங்கள்
துர்க்கையன்னையை வந்து-த..ரிசனம் செய்வது என்றாலே
(MUSIC)
தொந்தரவு தனைக்-கொடுத்து பவமாயத் தலை எழுத்து
நின்று-நமை வாட்டிடுமே அம்மாடி
என்றும் நின்று-நமை வாட்டிடுமே அம்மாடி
அது பாம்பாக மாறி
(MUSIC)
பெட்டிப் பாம்பாக மாறி-இனித் தாக்கேன்-நான் என்று அடி-பணியாதோ
துர்க்கையவள் முன்னாடி
அன்னை-சந்நிதியில்
எந்தக்-கவலையும் சென்று-பறந்தோடி
கண்ட
நிம்மதிக்கு-இணை ஏதுமில்லை-அதைக் கண்டவ..ரும்-கோடி
நன்னாளே
என்றும் நன்னாளே
எங்கள்
துர்க்கையன்னையை வந்து-த..ரிசனம் செய்வது என்றாலே
போற்றி-போற்றி அஷ்டபுஜ துர்க்கா மாதா (2)
No comments:
Post a Comment