மரடு கோயில் அருளைப்-போற்றி அழகாய்-நாதப் பண் பாடு
(VSM)
மரடு கோயில் அருளைப்-போற்றி அழகாய்-நாதப் பண் பாடு
பாட்டில் நெஞ்சம் உருகிப் பாடு அதுதான் தெய்வப் பண்பாடு (2)
மரடு கோயில் அருளைப்-போற்றி அழகாய்-நாதப் பண் பாடு
(MUSIC)
எழில்மிகு கணபதியின்
அருள் எளிதினில் மிகக்கிடைக்கும்
அருள் எளிதினில் மிகக்கிடைக்கும்
மயில்தனில் அமர்ந்திருக்கும்
கௌ..மாரியின் அருள்-கிடைக்கும்
கௌ..மாரியின் அருள்-கிடைக்கும்
என்றும் இங்கே அருள்-கிடைக்கும் (2)
எழில்மிகு கணபதியின் அருள் எளிதினில் மிகக்கிடைக்கும்
மயில்தனில் அமர்ந்திருக்கும் கௌ..மாரியின் அருள்-கிடைக்கும்
என்றும் இங்கே அருள்-கிடைக்கும் (2)
மரடு கோயில் அருளைப்-போற்றி அழகாய்-நாதப் பண் பாடு
பாட்டில் நெஞ்சம் உருகிப்-பாடு அதுதான் தெய்வப் பண்பாடு
(MUSIC)
தேவியைத்-தலையினில் ஆடிய-பாம்புடன் காண்பாய்ப்-பேரெழிலாய்
(SM)
அருளிடு-என்றே போய்-காந்..தாரி அன்னை-பதம் பணிவாய்
தேவியைத்-தலையினில் ஆடிய-பாம்புடன் காண்பாய்ப்-பேரெழிலாய்
அருளிடு-என்றே திரு-காந்..தாரி அன்னையிடம்-கேட்பாய்
மரடு.. கோயில் அருளைப்-போற்றி அழகாய்-நாதப் பண் பாடு
பாட்டில் நெஞ்சம் உருகிப்-பாடு அதுதான் தெய்வப் பண்பாடு
(MUSIC)
அன்பு-மணம் வீசுமிந்த தேவிகளைக் கண்டு
வீடுசெல்ல வேணுமென்ற எண்ணம்-எங்கு-உண்டு
அற்புதத்தைக் காட்டும்-தெய்வப் பொற்பதங்கள் கண்டு
மண்ணிலிது சொர்க்கமென்று தோன்றுவதும்-உண்டு
ஓர்-நொடியில் பூக்கவைக்கும் ஞானமென்னும் ஒன்று
பாருலகில் கிட்டுதம்மா இங்கு அது இங்கு
(FAST)
அன்பு-மணம் வீசுமிந்த தேவிகளைக் கண்டு
வீடுசெல்ல வேணுமென்ற எண்ணம்-எங்கு-உண்டு
அற்புதத்தைக் காட்டும்-தெய்வப் பொற்பதங்கள் கண்டு
மண்ணிலிது சொர்க்கமென்று தோன்றுவதும்-உண்டு
ஓர்-நொடியில் பூக்கவைக்கும் ஞானமென்னும் ஒன்று
பாருலகில் கிட்டுதம்மா இங்கு அது இங்கு … இங்கு அது இங்கு
(SM)
மரடு.. கோயில் அருளைப்-போற்றி அழகாய்-நாதப் பண் பாடு
பாட்டில் நெஞ்சம் உருகிப்-பாடு அதுதான் தெய்வப் பண்பாடு
(MUSIC)
பூணித்துறை நின்றிருக்கும் கோயிலிதைக் கண்டால்
கண்ணெதிரில் காட்சிதரும் தெய்வங்களைக் கண்டால்
(2)
சொர்க்கமிது என்பார்
அற்புதமே என்பார்
ஆஹா
என்பார்
சொர்க்கமிது என்பார் அற்புதமே என்பார்
ஆஹா என்பார்
பெறுவார்
அருள்-பெறுவார் எ..ளி..தாய்
No comments:
Post a Comment