(Aligned to KARAOKE)
வா..வா அன்னையிடம் (2)
மனமே .. குரங்கினைப்-போலே அலையும்
நிலை-விட்டு வா..வா அன்னையிடம்
(2)
வாராய் உடனே வா உடனே ஆ ....
வாராய் உடனே ஆலவட்டத் தாயின் (2)
நல்லோர் தினம்-தினம்
நாடும் பொன்னான-பூம் பதம்-பணிய
வா..வா அன்னையிடம்
மனமே .. குரங்கினைப்-போலே அலையும்
நிலை-விட்டு வா..வா அன்னையிடம்
அலைபோல் கரைதனிலே கணம் அடித்தே அலைவதுமேன் … ஏ..
அலைபோல் க..ரைதனிலே கணம் அடித்தே அலைவதுமேன்
கடலின் நடுவினில் இருக்கும் அமைதியை அழகாய் உணர்ந்திடவே
கரையில்-முடியாது வெளியில்-முடியாது
பாரில்-முடியாது எந்நாளுமே
அகத்தை வெளியிலும் சுகத்தைப் -பொருளிலும்
காணவே முயன்று தேடியேத் திரிந்து வேகமோடு
அலைந்தது போதும் போதுமினி
கரிஸநிதபம பதநீ
நிரிஸநிதபம பதநீ
(PAUSE)
வா..வா அன்னையிடம்
ரி கரிஸநித நிரிஸநிதபதம பகரி
நிநிஸதநி பபதமப ரிகமபதநிஸரி
தநிஸநீ தநிரிநீ தநிமதக ஸா ரிகமபதநி
நிநி ஸநிதநித தபமபரிகஸா மபதநி
ரிகரிஸரீகாகா...ஆ..ஆஆ...ஆஆ (Mohanam)
ரிகரிஸரிகாக ரிஸரிரீ ஸதஸாஸ தபத பபஸ
ததரி ஸஸகஸாரி தஸா கபதரி
தாஸ தபதப கப ககத பபத கததப கரி கரிரிஸ ஸத
ஸகரித பஸதக கப தப ஸத ரிஸ கரி
நிஸநிநிஸஸா...ஆ ஆ ஆ (Hindolam)
நிஸ்ஸநிநிஸாஸ நிகஸநிஸத மதநிகஸனி மதஸனி மநிநி
மதத மக ஸம கத மநி தஸ நிக ஸமக
தந்நி ததநீநி தநித மதநீநி மதமதாத
கமகமாம்ம சகமதநி..ஸகஸா கரிஸதா நி
மத கம தாநி ஸமக (அன்னையிடம்)
மப் பதநி பாபா...ஆ ஆ ஆ (Darbar)
ரிககரிஸ நீ த ப தா ரீ...
ரிப்பமரீ கக்காரிஸ நிநிதப மபதநிஸரி
ரிமபதனநிஸ ஸரிமபதநி ககரிஸ
நீநிதபத ககரிஸரி
ரிர்ரிஸநீஸ ரிரிஸநிஸ தபமப ரீரீ
ரிமப தாத ஸரிமபத ரிஸரி நிஸ பாத
மாப பமரி ககரிஸரி
ரிக ரிகரி ஸநி ஸகரிஸ (bk 2 SHM)
ரிரிஸநிதநிதபமபத கரிஸ நிதப மகரி கமப
தநிதநிநிதபமக தபமகரி
ஸ..ரிகமபதநி ஸரிகஸ..ரீ
பதமபஸநி பதமபகரி ஸரி நிஸ தநி ஸநிதபமப
நிதநிதப மபரிஸரிஸநி தநிகரிஸ நிதப தபமகஸரி
ரிகஸரி கமபத ரிஸநி தநிப
தநிபத நிஸரிக ஸநிதப நி
ப த மப தநி ஸரி கஸரீ
க ஸரிக ஸரிநிஸ கமபதநிஸ
ரிக்கரி ஸகரீ
பத மபத நீ
கரிகரிஸப
தபகஸகரீ
கரிஸ தபம நிதப ரிஸநி ரிகமபதநிஸ
கரி கரிஸநித ரிஸ ரி ரிஸநிதபஸநி ஸநிதபமநித
கரிஸநித ரி ஸநிதபமகரி ஸரிகமபதனி
வா..வா அன்னையிடம்
மனமே .. குரங்கினைப்-போலே அலையும்
நிலை-விட்டு வா..வா அன்னையிடம்
No comments:
Post a Comment