Friday, September 27, 2019

2. இங்கிருக்குதே வா இங்கிருக்குதே((ப்ரம்மம் ஒக்கடே) **- - ஆல வட்டம்மன்



இங்கிருக்குதே
வா ..இங்கிருக்குதே
(MUSIC)
இங்கிருக்குதே-வா இங்…கி..ருக்குதே (2)
வந்திடாயோ-இங்கே  வந்திடாய்-வா இங்கே (2)
 வந்திடாயோ  வா-வந்திடாயோ வா-வந்திடாயோ

இங்கிருக்குதே-வா இங்கிருக்குதே-வா இங்கிருக்குதே-வா  இங்கி..ருக்குதே 
வந்திடாயோ-இங்கே வந்திடாய் வா-இங்கே  வந்திடாயோ-வா 
வந்திடாயோ  வா-வந்திடாயோ வா-வந்திடாயோ
(MUSIC)
எங்கிருக்கு இதுபோல எழில்-ஆலத் தருவடி 
தன்னில்-அருள் அன்னை-பாதம் காண வா-வா
(2)
வா காண வா-வா இங்கு-நீ காண வா-வா

வந்து-உன் முற்பிறவி தீரா..த-வினை  
அத்தைனையும் அவளிடம் விட்டுப் போ-போ 
(2)
நீ விட்டு-போ-போ வந்து-நீ விட்டு-போ-போ ..

வந்திடாயோ-இங்கே  வந்திடாய்-வா இங்கே 
 வந்திடாயோ-வா வந்திடாயோ வா-வந்திடாயோ வா-வந்திடாயோ
(MUSIC)
 எந்நாளும் வாராது பொன்பொருளும் கூடவே 
உன் லோகப் பயணத்தில் அவைகள் கனமே  
(2)
எந்நாளும் ஆலவட்டத் தாயின்-பாதம் அருகே 
நின்றாடும் பக்தர்க்-கேது எந்நாளும் பயமே 
(2)
ஏதந்த பயமே.. ஏதந்த பயமே.. 
வந்திடாயோ-இங்கே  வந்திடாய்-வா இங்கே 
 வந்திடாயோ-வா வந்திடாயோ வா-வந்திடாயோ வா-வந்திடாயோ
(MUSIC)
உலகென்னும் கடல்-தோன்றும் பெரும்-மாயச் சுழலில்
சுகமாய்க் கரை-போய்ச்-சேரப் படகும் அவள்-கழலே 
(2)
அருகினில் திருப்பாதம் பணியாததும் சரிதானா 
இதைவிட ஒரு-பாக்யம் வேறெங்குக் கிடைக்கும்
(2) 
வா ஆல-அன்னை திருப் பாதத்தை 
வா திருப் பாதத்தை 
அன்னை திருப் பாதத்தை  ஆல-அன்னை திருப் பாதத்தை  பணிவோம்  
வந்திடாயோ-இங்கே  வந்திடாய்-வா இங்கே 
 வந்திடாயோ-வா வந்திடாயோ  வா வந்திடாயோ
இங்கிருக்குதே-வா இங்…கி..ருக்குதே-வா இங்கிருக்குதே-வா
இங்கி..ருக்குதே
வந்திடாயோ-வா வந்திடாயோ-இங்கே வந்திடாய்-வா இங்கே
வந்திடாயோ வா-வந்திடாயோ  வா வந்திடாயோ
வா-வந்திடாயோ வா-வந்திடாயோ 
வா-வந்திடா…யோ …








No comments:

Post a Comment