Sunday, September 22, 2019

30. கண்களால் அருள் புரியும்(வெங்கடாசல நிலையம்) **துர்க்கை





கண்களால் அருள்-புரியும் நெஞ்சுக்கு இதம்-சேர்க்கும் (2)
சங்கடம்-தீர்க்கும் ப்ரேமையைக் காட்டும் (2)
அன்னை-துர்க்கை..யவள் சந்நிதித்-தோற்றம்
கண்களால் அருள்-புரியும் 
(MUSIC)
கண்களா அவை மனதில் இதம்-தரும் நிலவாகும் (2)
துன்புறு-வேளையில் ஆதரவாகும்
(MUSIC)
துன்புறு-வேளையில் ஆதரவாகும்
கண்களால் அருள்-புரியும் நெஞ்சுக்கு இதம்-சேர்க்கும்
(MUSIC)
மிதக்கும் பஞ்சினைப் போல மனதை-லே..சாக்கும் (2)
இந்த கோவிலின்-ஸ்ரீ துர்க்கை-த..ரி..ச..னம்
(MUSIC)
இந்த கோவிலின்-ஸ்ரீ துர்க்கை-த..ரி..ச..னம்
கண்களால் அருள்-புரியும் நெஞ்சுக்கு இதம்-சேர்க்கும்
சங்கடம்-தீர்க்கும் 
ப்ரேமையைக் காட்டும்
அன்னை-துர்க்கை..யவள் சந்நிதித்-தோற்றம்
கண்களால் அருள்-புரியும் (3)
நெஞ்சுக்கு இதம்-சேர்க்கும்




No comments:

Post a Comment