உன்னையல்லால் திருவருள் கொடுக்க-யார் ஓ-துர்க்கை மாதா
உலகிலே
(2)
உன்னையல்லால் திருவருள் கொடுக்க-யார்
நினை-வந்து ஒரு-நாள் அடைவோரின்-துன்ப
வினைகள் களைவ..துனக்..கொரு-விளையாட்டு
(2)
உன்னையல்லால்
(MUSIC)
அழகு-அழகு-என தெய்வப் புன் சிரிப்பில் (2)
அன்பைப் பாராட்டுவதும் உன்-முகம் அம்மா
உன்னையல்லால் திருவருள் கொடுக்க-யார்
(MUSIC)
மாயா வினைகள்-எல்லாம் உந்தன் லீலா-வினோதம் அம்மா (2)
தூய- நெஞ்சுடனே உன்னைச் சரணடைய என்ன செய்யும் அம்மா
பவ மாயமெலாம்
உன்னையல்லால் திருவருள் கொடுக்க யார்
(2)
ஓ-துர்க்கை மாதா
(MUSIC)
தீனபந்து நீதான் பவ-பயம் போக்கும்-தெய்வம் நீ-தான் (2)
நாத-பிந்து நீதான் அதன்-வழி லோகம்-செய்த மாதா (2)
No comments:
Post a Comment