(ALIGNED TO KARAOKE)
கலியுகத்தில் ஜனங்களெல்லாம் சம்சாரக் கடலில்மூழ்கி
நாளும்-கிடந்து தவிக்குதடி என்தோழி
(1+SM+1)
இந்த-ஆலயத்தில் அருள்புரியும் தெய்வங்களை நாடிவிட்டால்
மீண்டு-வரும் வழி-கிடைக்குது என்தோழி
(2)
கேளாயோ-அடி என்தோழி அடி-இதைக் கேளாயோ அடி
என்தோழி
(MUSIC)
வல்லபராம் கணபதியும் அருள்தரும்-ராம் மாருதியும்
ஒரு-இடத்தில் இங்கிருக்குது என்தோழி
(2)
இங்கு அருள்-கொடுக்கும் கணபதியின் பாதங்களைப்
பிடித்துக்-கொண்டால்
(1+SM+1)
துன்பங்களோ என்றுமில்லை என் தோழி
கேளாயோ அடி-என்தோழி அடி-இதைக் கேளாயோ அடி
என்தோழி
கலியுகத்தில் ஜனங்களெல்லாம் சம்சாரக் கடலில்மூழ்கி
நாளும்-கிடந்து தவிக்குதடி என்தோழி
(MUSIC)
குலத்திலென்ன இருக்கிறது குணத்தில்-தான்
உயர்விருக்கு
என்ற-ஞானம் உயர்வளிக்குது என் தோழி
(2)
கொண்ட பிறப்பினிலே வானரம்-தான் எனினும்-இந்த
அனுமனைத்-தான்என்ற-ஞானம் உயர்வளிக்குது என் தோழி
(2)
(1+SM+1)
ராமகாதை உயர்த்திச் சொல்லுது என்தோழி
கேளாயோ அடி-என்தோழி கே..ளா..யோ-அடி
என்தோழி
(MUSIC)
துடி-மடியாய் தீபமேற்றி துர்க்கையிடம்
வேண்டிக் கொண்டால்
துன்பமெல்லாம் விலகுதடி என்-தோழி
(1+SM+1)
அந்த தக்ஷிணா-மூர்த்தி நாகராஜன் பாதத்திலே
போய்-விழுந்தால்
(1+SM+1)
தோஷங்கள்-போய் மெய்-விளங்குது என்தோழி
தோஷங்கள்-போய் மெய்-விளங்குது என்தோழி ..
கலியுகத்தில் ஜனங்களெல்லாம் சம்சாரக் கடலில்மூழ்கி
நாளும்-கிடந்து தவிக்குதடி என்தோழி
இந்த-ஆலயத்தில் அருள்புரியும் தெய்வங்களை நாடிவிட்டால்
மீண்டு-வரும் வழி-கிடைக்குது என்தோழி
கேளாயோ அடி என்தோழி அடி இதைக் கேளாயோ அடி
என்தோழி
No comments:
Post a Comment