Friday, September 20, 2019

27. கஜமுக ராஜ (சலலித-ராக சுதா ) ****


(Aligned to KARAOKE)

ஆ ..
(MUSIC)
கஜமுக-ராஜ நமோ-கணநாதம் (2)
பஜ-பஜ-மாருதி மங்கள-நாமம் (2)
கஜமுக-ராஜ நமோ-கணநாதம்
(MUSIC)
வல்லப கணபதி பாதம் பணிவாய் (2)
வாழ்வினில் ஏற்படும் விக்கினம் களைவாய் (2)
கஜமுக-ராஜ நமோ-கணநாதம்
பஜ-பஜ-மாருதி மங்கள-நாமம்
கஜமுக-ராஜ நமோ-கணநாதம்
(MUSIC)
நிதாத சநீப நிதாப மக-மதபா சரிக 
ஆ ..
சொப்பனமாம் இக வாழ்வில் மகிழ்ந்தோம் (2) 
நித்தியமாம்-பர வாழ்வை-ம..றந்தோம்
SM
நித்தியமாம்-பர வாழ்வை-ம..றந்தோம்
அனுமனை விட-யார் (SM) பவபயம் களைவார்
(SM)
அனுமனை விட-யார் பவபயம் களைவார்
பவமாயத் தொடரான இகலோக வாழ்வில்
(SM)
கஜமுக-ராஜ நமோ-கணநாதம்
(MUSIC)
பஜத-பஜத-பஜ ஹே-கணநாதம்
ஆ அஅஆ .. ஆ அஅஆ.. ஆ அஅஆ.. ஆ அஅஆ.. ஆ அஅஆ
ஆ அஅஆ ஆ அஅஆ ஆ அஅஆ ஆ அஅஆ ஆ அஅஆ
ஆ அஅஆ ஆ அஅஆ ஆ அஅஆ ஆ அஅஆ ஆ அஅஆ
ஆ அஅஆ ஆ அஅஆ ஆ அஅஆ ஆ அஅஆ ஆ அஅஆ
ஆ அஅஆ ஆ அஅஆ ஆ அஅஆ ஆ அஅஆ ஆ அஅஆ
ஆ அஅஆ ஆ அஅஆ ஆ அஅஆ ஆ அஅஆ ஆ அஅஆ
பஜத-பஜத-பஜ ஹே-கணநாதம்
ஹரிஓம் ஹரிஓம் ராம் ராம் நமோ
ப த ம ப கா 
ஆ அஅஅஆ 
மநி த ம தா 
ஆ அஅஅஆ 
கமதநி ரிஸ் ஸா 
ஆ அஅஅஆ
ரிஸ்ஸா ரிஸ்ஸா நிபத ஸாநீ ஸாநீ
தமப நீதா நீதா ப ம த ப
ஹரேராம் ஹரேராம் ஜெயராம்-என
பஜனையை விடவே இனிதாய்ப் பெரும்
(SM)
பஜனையை விடவே இனிதாய்ப் பெரும்
ஆனந்தம் வேறேது வாழ்விலே
கஜமுக-ராஜ நமோ-கணநாதம்
பஜ-பஜ-மாருதி மங்கள-நாமம்
கஜமுக-ராஜ நமோ-கணநாதம்





No comments:

Post a Comment