Tuesday, September 17, 2019

24. அனுமனுக்கென்றும் திருநாள் (முருகனுக்கொரு நாள் ) **

( Aligned to KARAOKE )

அனுமனுக்கென்றும் திருநாள் 
அவன் அடியவர்க்கருளிடும் பெருநாள்
(2)
நம்நகர் நின்றான் அழகாய் நமைக் காத்திடு..கின்றான் பெருமான்
(2)
அனுமனுக்கென்றும் திருநாள் அவன் அடியவர்க்கருளிடும் பெருநாள்
(SM)
கண்சோர மெய்யாகக் கசிந்தால்
உந்தன்-கண்ணை முன்-வந்து துடைப்பான்
(2)
அடியேன் நான்-எனப்  பணிந்தால் (2)
ராம தூதுவன் தூக்கிட வருவான்
அடியேன் நான்-எனப்  பணிந்தால்
ராம தூதுவன் தூக்கிட வருவான்
அனுமனுக்கென்றும் திருநாள் 
அவன் அடியவர்க்கருளிடும் பெருநாள்
(SM)
மெய்தன்னை  மெய்யாக நினைந்தால்  
அந்த எண்ணம் தன்னை வந்து களைவான் 
(2)
அந்த கஷ்டம் இனி வருமா (2)
வீர-ஆஞ்சநேயன் அருள்புரிந்தால்
எந்த கஷ்டமும்-வருமா வீர-ஆஞ்ச..நேயன்-அருள் புரிந்தால்
அனுமனுக்கென்றும் திருநாள் அவன் அடியவர்க்கருளிடும் பெருநாள்
(MUSIC)
மடை-திறந்..தெழுந்த-நீராய் அவன் அருள்-மழை தடையறப் பொழிவான் (3)
இவ்வூர் கோவிலில் இருப்பான்  (3)
ராம தூதுவன்  காவலைப்  புரிவான்
இவ்வூர் கோவிலில் இருப்பான்  
ராம தூதுவன்  காவலைப்  புரிவான்

அனுமனுக்கென்றும் திருநாள் அவன் அடியவர்க்கருளிடும் பெருநாள்
(2)
நம்நகர் நின்றான் அழகாய் நமைக் காத்திடு..கின்றான் பெருமான்
அனுமனுக்கென்றும் திருநாள் அவன் அடியவர்க்கருளிடும் பெருநாள்

(The following not in KARAOKE, ignore for KARAOKE singing)
(MUSIC)
உள்ளக்  கிடக்கையில் ராம்-ராம்
உள்ளக்  கிடக்கையில் ராம்-ராம்
என யாரும்-கூப்பிட வருவான் 
உள்ளக்  கிடக்கையில் ராம்-ராம்
என யாரும்-கூப்பிட வருவான் 
அனுமனுக்கென்றும் திருநாள் அவன் அடியவர்க்கருளிடும் பெருநாள்
நம்நகர் நின்றான் அழகாய் நமைக் காத்திடு..கின்றான் பெருமான்
நமைக் காத்திடு..கின்றான் அனுமான்
நமைக் காத்திடு..கின்றான் பெருமான்

No comments:

Post a Comment