Tuesday, September 17, 2019

23. ஸ்ரீ வல்லப கணபதி (அழகெல்லாம் முருகனே) **** கணபதி


(Aligned to KARAOKE)

ஸ்ரீ-வல்..லப கணபதி பேரருள்-தரும் குணபதி
வே..ழமுக கஜபதி நம்-நகர் கணபதி
(2)
வல்..லப கணபதி
(MUSIC)
எளியோர்கள் நினைத்தாலே உதவிக்கு வருகிறவன் (2)
சம்சாரக்-கடலினிலே திசை-காட்டி நிற்பவன் (2)
திசையாகி நிற்பவன்
ஸ்ரீ-வல்..லப கணபதி பேரருள்-தரும் குணபதி
வே..ழமுக கஜபதி நம்-நகர் கணபதி
வல்..லப கணபதி
(MUSIC)
முதலில்லா ஓர்-மகன் முடிவற்ற நாயகன் (2)
குணக்குன்று சாந்தனவன் கணத்துக்கு வேந்தனவன் (2)
சீராரும் அவன்-பெருமை கூறவே அருள்-கூடும் (2)
நான்-கூடப் பாடிடவே திறம்-தந்த இறைவனவன் (2)
ஸ்ரீ-வல்..லப கணபதி பேரருள்-தரும் குணபதி
வே..ழமுக கஜபதி நம்-நகர் கணபதி
வல்..லப கணபதி






No comments:

Post a Comment