(Aligned to KARAOKE)
விருத்தம்
மங்காப் புகழ்-ஏந்தி வீதி இதோ
அங்கு தன்பால் இழுக்கும்-கண..நாதன் இதோ
மங்காப் புகழ்-ஏந்தி வீதி இதோ
அங்கு தன்பால் இழுக்கும்-கண..நாதன் இதோ
அஞ்சா-ம..னம்-படைத்த வீரன் இதோ
அன்னை துயர்-தீர்த்த ஸ்ரீ-ராமன் தூதன்-இதோ
(2)
மங்காப் புகழ்-ஏந்தி வீதி இதோ
அங்கு தன்பால் இழுக்கும்-கண..நாதன் இதோ
(MUSIC)
அங்கு தன்பால் இழுக்கும்-கண..நாதன் இதோ
(MUSIC)
கண்ணில் அருள் சொரியும் துர்க்கை இதோ
அங்கு குருவாய்த் தவம்-புரியும் நாதன் இதோ
(2)
நஞ்சுண்ட கண்டர்-அணி நாகர் இதோ
என்று சீர்-கொண்ட மூர்த்தி-திகழ் கோவில் இதோ
என்றும் சீர்-கொண்ட கீர்த்தி-திகழ் கோவில் இதோ
மங்காப் புகழ்-ஏந்தி வீதி இதோ
அங்கு தன்பால் இழுக்கும்-கண..நாதன் இதோ
(MUSIC)
எவராகி..லும்... கண்டு அருள்கின்றவன்
இடர் வரும் முன்னர் தான்-வந்து காக்கின்றவன்
(2)
இவ்வாலயத்தில் நின்று திகழ்கின்றவன்
அன்பில் ஓர்-தந்தை போல் அள்ளிக் கொள்கின்றவன்
மங்காப் புகழ்-ஏந்தி வீதி இதோ
அங்கு தன்பால் இழுக்கும்-கண..நாதன் இதோ
(MUSIC)
என் ஜோலி அருள் கொடுக்க என்றே இருப்பான்
அன்று ராமனின் துயர் துடைத்த அஞ்சாப் பெருமான்
(2)
சார்ந்தவர்க்குத் தனைக் கொடுத்த அனுமன் அவன் தான்
நாம் மதிப்பதற்கும் துதிப்பதற்கும் தெய்வம் அவன்தான் (2)
மங்காப் புகழ்-ஏந்தி வீதி இதோ
அங்கு தன்பால் இழுக்கும்-கண..நாதன் இதோ
அஞ்சா-ம..னம்-படைத்த வீரன் இதோ
அன்னை துயர்-தீர்த்த ஸ்ரீ-ராமன் தூதன்-இதோ
மங்காப் புகழ்-ஏந்தி வீதி இதோ
அங்கு தன்பால் இழுக்கும்-கண..நாதன் இதோ
No comments:
Post a Comment