Tuesday, September 17, 2019

20. எங்கு-தான் இருக்கோ (கண்ட நாள் முதலாய்) **



எங்கு-தான் இருக்கோ இன்னும் திரும்பலையே
கோவிலில் வீற்றிருக்கும் அனுமனைக் கண்ட-நெஞ்சம்
(2)
எங்கு-தான் இருக்கோ இன்னும் திரும்பலையே
(MUSIC)
எண்டிசை போற்றும் புகழ் கொண்ட-நல் ராமன்  (3)

எண்டிசை போற்றும் புகழ் கொண்ட-நல் ராமன்
தூதன் முகம்-காணச் சென்ற-எந்..தன் நெஞ்சம் 
(2)
கோவிலில் வீற்றிருக்கும் அனுமனைக் கண்ட-நெஞ்சம்
எங்கு-தான் இருக்கோ இன்னும் திரும்பலையே
(MUSIC)
ஓடிய என்-நெஞ்சம் என்னையும் நினைக்கவில்லை 

ஓடிய என்-நெஞ்சம் என்னையும் நினைக்கவில்லை 
என்னுடனே வாழ்ந்த பாசமும் அதற்கு-இல்லை
(2)
நாதன்-அனுமன் அவன் என்.. மனம் கவர்ந்து விட்டான்  (2)

நாதன்-அனுமன் அவன் என்.. மனம் கவர்ந்து விட்டான்
யாரிடம் நான்-சொல்ல இறைவனே திருடிக் கொண்டால்
(2)
எங்கு-தான் இருக்கோ இன்னும் திரும்பலையே
கோவிலில் வீற்றிருக்கும் அனுமனைக் கண்ட-நெஞ்சம்
எங்கு-தான் இருக்கோ இன்னும் திரும்பலையே 








No comments:

Post a Comment