Monday, September 16, 2019

19. அண்ணல் தேரில் வந்தார்(விஷமக்காரக் கண்ணன்) ** ஊர்வலம்-கணபதி+அனுமன்,



அண்ணல் தேரில்-வந்தார் (2)
எல்லார்க்கும் அருளை நேரில்-தந்தார் (2)

ஆணிப்பொன்-ந..கை-எடுத்து விதம்-விதமாய் அலங்கரித்து
வாசப்பூ-மா..லையணிந்து கண்கள் கொள்ளா-அ..ழகில்
அண்ணல் தேரில்-வந்தார்
(2)
அண்ணல் தேரில்-வந்தார்
(MUSIC)
மேள-தாளம் முழங்கிடுவார் 
மேள-தாளம் முழங்கிடுவார் பாடிடுவோர் கூட-அங்கு பாடி வருவார் (2)
காதில்-வந்தி..னித்திடவே நல்ல-பல பாட்டு-பாடி (2)
கூப்பல க்ர்-பெரும் கூட்டமாக வந்திடவே
அண்ணல் தேரில்-வந்தார்.. அண்ணல் தேரில்-வந்தார்..
 (MUSIC)
பெண்கள் வீட்டு வாசலிலெல்லாம்
பெண்கள் வீட்டு வாசலிலெல்லாம்  ண்-கோலம் போட்டு-வழி பார்த்து-இருப்பார் (2)
தூரத்தில்-வெ..டிக்கும்-வாண வெடிச்சத்தம் கேட்டுவிட்டு (2)
வாண  வெடிச்சத்தம் கேட்டுவிட்டு
பெண்கள் தேங்காய்ப் பூப் பழத்தினோடு வாசலில் தயாராய்  நிற்பார்
அண்ணல் தேரில்-வந்தார்
தூரத்தில்-வெ..டிக்கும்-வாண வெடிச்சத்தம் கேட்டுவிட்டு
தேங்காய்ப் பூப் பழத்தினோடு வாசலில் தயாராய்  நிற்க
 அண்ணல் தேரில்-வந்தார்.. அண்ணல் தேரில்-வந்தார்..
காணக்-கண்ணி..ரண்டு-போதாது (2)
நே..ரம்-ரொம்ப ஆனாலும்-கூ..டத்-திகட்டாது 
எழில் கண்கள்-தன்னை விட்டகலாது
எண்ணெழுத்தால் அவ்வழகைச் சொல்லவொண்ணாது
தீபம்-கூட காட்டிடாம கொஞ்சம்-கூட கண்-கொட்டா
அட கொஞ்சம்-கூட கண்-கொட்டாம
ஊரில் எல்லோரும்-அவ்..வையன்-முன்னால் மெய்-மறந்து பார்த்து-நிற்க
அண்ணல் தேரில்-வந்தார்
தீபம்-கூட காட்டிடாம கொஞ்சம்-கூட கண்-கொட்டாம
எல்லோரும் அவ்வையன்-முன்னால் மெய்-மறந்து பார்த்து நிற்க
அண்ணல் தேரில்-வந்தார்.. அண்ணல் தேரில்-வந்தார்..
ஆணிப்பொன்-ந..கை-எடுத்து விதம்-விதமாய் அலங்கரித்து
வாசப்பூ-மா..லையணிந்து கண்கள் கொள்ளா-அ..ழகில்
அண்ணல் தேரில்-வந்தார்.. அண்ணல் தேரில்-வந்தார்..








No comments:

Post a Comment