( Aligned to KARAOKE )
வல்லப கணபதி
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
(MUSIC)
வல்லப கணபதிஉன் திருக்காட்சி
(SM)
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
வல்லப கணபதிஉன் திருக்காட்சி
மனதை ஸ்திரமாகும் கோலோச்சி
(MUSIC)
தொல்லைகள் விலக்கிடும் உன்-மாட்சி
(SM)
மனமெனும்-கோவிலிலே நீ-சாட்சி
(SM)
தொல்லைகள் விலக்கிடும் உன்-மாட்சி
மனமெனும்-கோவிலிலே நீ-சாட்சி
உன்னையே-சரண்-புகுந்தால் பேரெழுச்சி
(2)
அண்ணல் அருள்-தந்தால் ஏதிகழ்ச்சி
(VSM)
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
வல்லப கணபதிஉன் திருக்காட்சி
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
(MUSIC)
திரிந்திடும் தினம்-மனமிப்..பாரினிலே
இப்பாரினிலே …ஆ ..
திரிந்திடும் தினம்-மனமிப்..பாரினிலே
அலைந்திடும் அதையும்-கேட்..பாருமில்லே
(SM)
திரிந்திடும் தினம்-மனமிப்..பாரினிலே
அலைந்திடும் அதையும்-கேட்..பாருமில்லே
(vsm)
மனம்-தரும் தொந்தரவோ தாங்கவில்லே (2)
தஞ்சமென்றே வந்தேன் பார்-உடனே ..
(vsm)
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
வல்லப கணபதிஉன் திருக்காட்சி
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
(MUSIC)
அழகாய்த் தேரினிலே வருவாய்-நீ
கண்குளிரக் காட்சிதனைத் தந்திடுவாய்-நீ
அழகாய்த் தேரினிலே வருவாய்-நீ
(SM)
கண்குளிரக் காட்சிதனைத் தந்திடுவாய்-நீ
(SM)
அனைவருக்கும்- கண்ணில் தெரிவாய்-நீ (2)
சௌபாக்யம் செல்வமெல்லாம் தருவாய்-நீ
சகல சௌபாக்யம் செல்வமெல்லாம் தருவாய்-நீ
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
(SWARAM)
ஸகக-காக காக-காக-ககக
ரிமபகா.. ரி
கமகமகம ரிகா..ஸரிநிரிஸ
கரிஸநி தநிமப நிதகரிஸ
(Violin)
ஸநிப்.. பகரிதநி-ஸஸநிநிபமப
மநி பதா ரிர்ரீ
ஸரிஸமகரிஸ பதநித-மபகரி
நிஸகரிஸா
(Violin)
ரிகரிக-ஸரிநிஸ-நிஸரிபகா
ரிபமக-ரிகஸரி-நிபகரிஸா
(Violin)
(Violin)
கமகம-ரிகரிக-ஸரிரிஸரி
(Violin)
நிஸரிமகா
(Violin)
ஸநிரிஸநி
(Violin)
மபஸா ..
(Violin)
மபரி
(Violin)
கரிரி-கரிரி-கரிரி-கரிரி-ஸநிஸ
கர்ரி-ஸநிபம-மபகநிஸா
கரிகரிஸநிஸநி மபபநிஸா
நிஸகஸகா ஸகமகமா
பமகரிஸா நிஸநிதமா
நிதபநிஸா
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
வல்லப கணபதிஉன் திருக்காட்சி
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
----------------------------------------
வீரஆஞ்சநேயர்
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
(MUSIC)
ராமனின் தூதுவ-உன் திருக்காட்சி
(SM)
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
ராமனின் தூதுவ-உன் திருக்காட்சி
மனதை ஸ்திரமாகும் கோலோச்சி
(MUSIC)
தொல்லைகள் விலக்கிடும் உன்-மாட்சி
(SM)
மனமெனும்-கோவிலிலே நீ-சாட்சி
(SM)
தொல்லைகள் விலக்கிடும் உன்-மாட்சி
மனமெனும்-கோவிலிலே நீ-சாட்சி
உன்னையே-சரண்-புகுந்தால் பேரெழுச்சி (2)
அண்ணல் அருள்-தந்தால் ஏதிகழ்ச்சி
(VSM)
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
ராமனின் தூதுவ-உன் திருக்காட்சி
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
(MUSIC)
திரிந்திடும் தினம்-மனமிப்..பாரினிலே
இப்பாரினிலே …ஆ ..
திரிந்திடும் தினம்-மனமிப்..பாரினிலே
அலைந்திடும் அதையும்-கேட்..பாருமில்லே
(SM)
திரிந்திடும் தினம்-மனமிப்..பாரினிலே
அலைந்திடும் அதையும்-கேட்..பாருமில்லே (vsm)
மனம்-தரும் தொந்தரவோ தாங்கவில்லே (2)
தஞ்சமென்றே வந்தேன் பார்-உடனே .. (vsm)
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
ராமனின் தூதுவ-உன் திருக்காட்சி
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
(MUSIC)
அழகாய்த் தேரினிலே வருவாய்-நீ
கண்குளிரக் காட்சிதனைத் தந்திடுவாய்-நீ
அழகாய்த் தேரினிலே வருவாய்-நீ
(SM)
கண்குளிரக் காட்சிதனைத் தந்திடுவாய்-நீ
(SM)
அனைவருக்கும்- கண்ணில் தெரிவாய்-நீ (2)
சௌபாக்யம் செல்வமெல்லாம் தருவாய்-நீ
சகல சௌபாக்யம் செல்வமெல்லாம் தருவாய்-நீ
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
(SWARAM)
ஸகக-காக காக-காக-ககக ரிமபகா.. ரி
கமகமகம ரிகா..ஸரிநிரிஸ கரிஸநி தநிமப நிதகரிஸ
(Violin)
ஸநிப்.. பகரிதநி-ஸஸநிநிபமப மநி பதா ரிர்ரீ
ஸரிஸமகரிஸ பதநித-மபகரி நிஸகரிஸா
(Violin)
ரிகரிக-ஸரிநிஸ-நிஸரிபகா ரிபமக-ரிகஸரி-நிபகரிஸா
(Violin)
(Violin)
கமகம-ரிகரிக-ஸரிரிஸரி
(Violin)
நிஸரிமகா
(Violin)
ஸநிரிஸநி
(Violin)
மபஸா ..
(Violin)
மபரி
(Violin)
கரிரி-கரிரி-கரிரி-கரிரி-ஸநிஸ கர்ரி-ஸநிபம-மபகநிஸா
கரிகரிஸநிஸநி மபபநிஸா
நிஸகஸகா ஸகமகமா
பமகரிஸா நிஸநிதமா நிதபநிஸா
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
ராமனின் தூதுவ-உன் திருக்காட்சி
மனதில் ஸ்திரமாகும் கோலோச்சி
__________________
No comments:
Post a Comment