வல்லப-க..ணேசம் பஜே (2)
வல்லப-க..ணேசம் பஜே விக்னஹர நாமம்பஜே.. ஏ .. ஏ .. ஏ
(2)
வல்லப-கணேசம் பஜே
அன்பினமுதம்
தந்திடும்-முகம் ..
அடியவரைக் காத்தருளும் வல்லப-க..ணேசம் பஜே
(2)
இந்த-நக..ரம்-வந்து அன்பினமு..தம்-தந்து சாந்தவடி..வானதிரு
வல்லப-கணேசம் பஜே
(2)
விக்னஹர நாமம்பஜே .. ஏ .. ஏ .. ஏ..
வல்லப-க..ணேசம் பஜே
வல்லப-க..ணேசம் பஜே
(MUSIC)
ஊரினில்-சி..றந்த-முத்து லக்ஷ்மி-நகர்
தன்னில்
புகழேந்தி வீதி-திகழ் கோயில்-கொண்ட பாலன்
(3)
யாரவரை யொருகுறையென வந்தடையும்
போதும்
அவர்குறை யறிந்து-காத்..தருளுகிற
பாதம்
(2)
வல்லப-க..ணேசம் பஜே விக்னஹர நாமம்பஜே .. ஏ .. ஏ .. ஏ
வல்லப-க..ணேசம் பஜே
(MUSIC)
அவனின் அருள்-கூட
ஆறாத் துயர்-ஆறும்
வினைவிலகும் உடன்விலகும்-சோகம்..நம்சோகம்
(4)
நாமாகக் கேளாமல்
நாம்-நோகத் தாளாமல்
தானாக அருளுமவர் பாதம்
(2)
மோக-மத மாச்சர்யம் சென்று-விட
ஜபம்-புரியும் வண்ணம்-மனம் மாறிவிடும்-பாரும்
(2)
பக்தி-மன..தில்-வளரத் தன்னருளை
அள்ளித்-தர இந்த-நகர் தன்னிலுறை சாந்திஸ்வரூபம்
(2)
வல்லப-கணேசம் பஜே விக்னஹர-நாமம்பஜே.. ஏ .. ஏ .. ஏ
வல்லப-கணேசம் பஜே (3)
No comments:
Post a Comment