Sunday, September 15, 2019

16. வல்லப-கணபதி-நமாமி வீர-ஆஞ்சநேய(மங்களம்-ராமச்சந்த்ராய) **


வல்லப-கண..பதி-நமாமி வீர-ஆஞ்ச..நேய-ஸ்வாமி
தம்-நமாமி ஓம்-நமாமி ஓம்-நமோ-நமோ
தேவி-துர்க்கை தம்-நமாமி தக்ஷிணா மூர்த்தி-நாகர்
தம்-நமாமி ஓம்-நமாமி ஓம்-நமோ-நமோ
 (MUSIC)
ஸ்ரீமஹாவி..நாயகாய சகல-விக்ன த்வம்ஸகாய
ஓமநமோ-லம்..போதராய நித்ய-மங்களம்
 (MUSIC)
தேவி-துர்க்..காய-மகிஷ அசுர-சம்..ஹார-நமஹ
ஓமநமச்-சிவப்ரியாய திவ்ய-மங்களம்
 (MUSIC)
பாலநேத்..ராய-நமஹ ஓம்-நமோ-ஜ..டாதராய
தக்ஷிணா மூர்த்தி-நமஹ திவ்ய-மங்களம்
 (MUSIC)
நாகரா..ஜாய-சர்ப்ப நாக-தோஷ பஞ்சனாய
சர்வ-பாப க்ஷயகராய நித்ய-மங்களம்
 (MUSIC)
ஆஞ்சநே..யாய-நமஹ ராமதா..சாய-நமஹ
சகல-கார்ய சாதகாய நித்ய மங்களம்
 (MUSIC)
வல்லபகண..பதி-துர்காய தக்ஷிணா மூர்த்தி-நாக
ராஜ-ஆஞ்ச..நேய-ஸஹித சர்வ-மங்களம் 
 (MUSIC)
தம்-நமாமி ஓம்-நமாமி சகல-தேவ..தா-நமாமி
 ஓம்-நமாமி தம்-நமாமி சர்வ-மங்களம்
தம்-நமாமி ஓம்-நமாமி சர்வ-மங்களம் (2)





No comments:

Post a Comment