Saturday, September 14, 2019

15. ஜெயவிஜயீபவ(அயிகிரி நந்தினி) ****




(Aligned to KARAOKE-அயிகிரி நந்தினி-வந்தே குரு பரம்பராம்)

ஜெயவிஜயீபவ..ஜெயவிஜயீபவ..ஜெயவிஜயீபவ ஜெயஜெயஹே
ஜெயவிஜயீபவ வல்லப-கணபதி வீராஞ்சனேயா ஜெயஜெயஹே 
(2)
(MUSIC)

இன்பமுமாய்-முதல் தோற்றம..ளித்துப்-பின் துன்பங்க..ளாய்த்-தரும் காயங்களே 
பளபளப்..பாயிரும் சத்துமிலா-ஜகம் தன்னிருந்..தாடிடும் மாயங்களே
அவைகளும் போய்விடும் மனமதமடங்கிடும் கணபதி-அனுமனின் அருள்பெறவே  
ஜெயவிஜயீபவ வல்லப-கணபதி வீராஞ்சனேயா ஜெயஜெயஹே 
(MUSIC)
அனுதினம்-வேதனை தந்திடு..மாம்-பவ பயவினை எனும்-தொடர் சோதனையே 
அவை-போக்..கிட-வழி-கோவிலு..பாசனை..யுடன்-ஜப தவமெனும் சாதனையே
ஜபதவ சாதனை பெற-கண நாதனும் உடனுறை அனுமனு..மே-கதியே 
ஜெயவிஜயீபவ வல்லப-கணபதி வீராஞ்சனேயா ஜெயஜெயஹே 
(MUSIC)
யுகமிரண்..டிரண்டிலும் கலியுகம் கொடியது அதில்-உயர் ஜபம்-தவம் கடினமதே 
அதில்-மனம் சென்றிட நல்வழி-தந்திடத் தோன்றியதே-நற் கோவில்களே
அகமது பண்பட ஒளிதயது தென்பட வந்தது-என்பது கோவில்களே
ஜெயவிஜயீபவ வல்லப-கணபதி வீராஞ்சனேயா ஜெயஜெயஹே 
(MUSIC)
ஆலயம் தொழுவது சாலவும் நன்றெனக் கூறுவதே நல்..லோர்  மொழியே
அவ்வழி..யின்-படி நாம்-தினம் சென்றுதொ..ழத்-தகுமாறெனத் தோன்றியதே
நல்வழி..யில்-மனம் சென்று-ப..ணிந்திடலாயிரும் அற்புதக் கோவிலிதே
ஜெயவிஜயீபவ வல்லப-கணபதி வீராஞ்சனேயா ஜெயஜெயஹே
(MUSIC)
சீர்மிகு சென்னையில் எழில்-சிட்ல..பாக்கத்தில் உள்ளது..வே-முத்து லக்ஷ்மி-நகர் 
அதில்-புக..ழேந்தி எனும்-எழில் வீதியில் உள்ளவிக் கோவிலை அழகுறவே
பாடிப் பணிந்திடப் பாடலைக்-கேட்டிடத் தோன்றிடும்-நெஞ்சினில் நிம்மதியே
ஜெயவிஜயீபவ வல்லப-கணபதி வீராஞ்சனேயா ஜெயஜெயஹே
(MUSIC)
எழில்மிகு துர்க்கையும் உடன்-உறை செய்து-நல்..லருள்-தரு..வாளிக் கோவிலிலே
உயர்-குரு தட்சிணா மூர்த்தியும்-உடனுறை செய்தருள்-செய்வதிக் கோவிலிலே
அவர்பதம் பணிந்திட நற்கதியடைந்திட  கோவிலிதே நற்கோவிலிதே
ஜெயவிஜயீபவ வல்லப-கணபதி வீராஞ்சனேயா ஜெயஜெயஹே
(MUSIC)
வல்லப கணபதி நல்லவ..ரின்-விதி மாறிடவே-தரு வார்-கதியே
அவர்-திரு நீரினி..லோர்-துளி இட்டிட விட்டிடும் விக்கின..மக்கணமே
ஜெய் ஜெய் கணபதி ஜெய் ஜெய் குணபதி ஜெயவிஜயீபவ கணபதியே 
ஜெயவிஜயீபவ வல்லப-கணபதி ஜெயவிஜயீபவ ஜெயஜெயஹே
(MUSIC)
கண்டேன்-சீதையைக் கண்டேன்-அன்னையைக் கண்டேன் எனும்-ஒரு மொழிதனிலே
அண்ணல் ராமன்-க..லக்கம்-போக்கிய அனுமனும் அருள்-தரும் கோவிலிதே
ஜெய்ஜெய் மாருதி ஜெய-அடியார்-நிதி  ஜெயவிஜயீபவ மாருதியே
ஜெயவிஜயீபவ வீராஞ்சநேயா ஜெயவிஜயீபவ ஜெயஜெயஹே
(MUSIC)
அன்னையின்-மடிதனில் மறந்திடும்-கவலைகள் என்பது-பூமியில் நிகழுவதே 
ஆயிரம்-அன்னையின் வடிவினில்-துர்க்கையி..னருள்விழிக்  கவலையை விரட்டுவதே
ஜெய்ஜெய் துர்க்கா  ஜெய-ஜெய-துர்க்கா  ஜெயவிஜயீபவ ஜெய்துர்க்கா
ஜெயவிஜயீபவ மாதா துர்க்கை ஜெயவிஜயீபவ ஜெயஜெயஹே
(MUSIC)
வாழ்வினி..லே-குரு பற்பல சத்-குரு பற்பல..தாய்-விஷ..யம்-பெறவே 
இறைகுரு-தட்சிணா மூர்த்தியின் அருள்பெற பவ-விஷம்- நிமிஷத்தில் போகுதுவே
ஜெய்ஜெய் தவகுரு  ஜெயஜெய சத்குரு  ஜெயவிஜயீபவ சத்குருஜெய் 
ஜெயவிஜயீபவ ஞானமருள்-குரு ஜெயவிஜயீபவ ஜெயஜெயஹே 
(MUSIC)
இமய-வி..டங்கரின் நஞ்சணி கண்டரின் கழுத்திலி..ரும்-எழில் நாகருமே 
இடர்தரும் தோஷங்கள் விலக்கிட எழுந்தருள் செய்யுமிவ்வாலயம் ஓர் வரமே
ஜெய்நாகேஸ்வர   ஜெயநாகேஸ்வர  ஜெயஜெயநாகேஸ்..வர-ஜெய்ஜெய்
ஜெயவிஜயீபவ ஜெயநாகேஸ்வர ஜெயவிஜயீபவ ஜெயஜெயஹே
(MUSIC)
ஜெயவிஜயீபவ..ஜெயவிஜயீபவ..ஜெயவிஜயீபவ ஜெயஜெயஹே
ஜெயவிஜயீபவ வல்லப-கணபதி வீராஞ்சனேயா ஜெயஜெயஹே
ஜெயவிஜயீபவ..ஜெயவிஜயீபவ..ஜெயவிஜயீபவ ஜெயஜெயஹே
ஜெயவிஜயீபவ..ஜெயவிஜயீபவ..ஜெயவிஜயீபவ ஜெயஜெயஹே






No comments:

Post a Comment