Wednesday, September 11, 2019

14. துர்க்கையின் சந்நிதியே (கேட்டதும் கொடுப்பவனே ) **



துர்க்கையின் சந்நிதியே அம்மா அம்மா
நிம்மதி தந்திடுமே அம்மா அம்மா
(2)
அவள்-திருப் பாதத்திலே அம்மா அம்மா
(1+SM+1)
என-விழ பவம்-விடுமே அம்மா அம்மா
அன்னையின் புன் சிரிப்பை அம்மா அம்மா
கண்டிட மெய் சிலிர்ப்பே அம்மா அம்மா
துர்க்கையின் சந்நிதியே அம்மா அம்மா
நிம்மதி தந்திடுமே அம்மா அம்மா
(MUSIC)
நோய்களை ஆற்றிடுவாள் அம்மா அம்மா
விந்தையைப் புரிந்திடுவாள்
அம்மா அம்மா
நோய்களை ஆற்றிடுவாள் அம்மா அம்மா

விந்தையைப் புரிந்திடுவாள்
சேரிடம் ஓரிடம் தான் அம்மா அம்மா
சேரிடம் ஓரிடம் தான் அம்மா-அது அவள்-பதம் நாடி விடு
அம்மா அம்மா எனப்-பதம் நாடி விடு
துர்க்கையின் சந்நிதியே அம்மா அம்மா
நிம்மதி தந்திடுமே அம்மா அம்மா
(MUSIC)
அவள் விழிக்கருணையிலே அம்மா அம்மா
சென்று-நீ கரைந்து விடு அம்மா அம்மா

கோவிலில் அவள் மடி-தான் அம்மா அம்மா
புகல் இடம் அவள் அடி-தான் அம்மா அம்மா
(2)
(MUSIC)
அம்மா .. அம்மா ..
அம்மா அம்மா அம்மா அம்மா
(SM)
 உன்னையல்லால்-ஒரு தெய்வமெனக்கெது அம்மா அம்மா
உன்னை-நினைத்ததும் கண்பெருக்கோடுது அம்மா அம்மா
உன் நினைவானது என்னை உருக்குது அம்மா அம்மா
உந்தன் திருவடி நெஞ்சை-நிறைக்குது அம்மா அம்மா
அம்மா .. அம்மா ..
துர்க்கையின் சந்நிதியே அம்மா அம்மா
நிம்மதி தந்திடுமே அம்மா அம்மா




No comments:

Post a Comment