KARAOKE
ஆசி பெறுவதற்கு-வாரீர்-வந்து அன்னை-அருள் முகத்தைப் பாரீர்
(SM)
ஆசி பெறுவதற்கு-வாரீர்-வந்து அன்னை-அருள் முகத்தைப் பாரீர்
பேசி நமை-அழைக்கும் கண்கள்
பேசி நமை அழைக்கும் கண்கள் அதன் நேசமதை மறுக்கலாமோ
(2)
(2)
ஆசி பெறுவதற்கு-வாரீர்-வந்து அன்னை-அருள் முகத்தைப் பாரீர்
(MUSIC)
வையமென்ப..து மாயத் தோற்றம் (2)
வையமென்பது மாயத் தோற்றம்
அந்த உண்மை துளியுமதில் இல்லை
(2)
அன்னை திரு முகத்தை காணில்..
அன்னை திரு முகத்தை காணில்..
ஆ ..ஆ..
(SM)
அன்னை திரு முகத்தைக் காணில்..
அந்த உண்மை அவள் சிரிப்பில் தோணும்
(2)
ஆசி பெறுவதற்கு-வாரீர்-வந்து அன்னை-அருள் முகத்தைப் பாரீர்
(MUSIC)
நேச மலர் தொடுத்த செண்டோ அன்பின் வாசம்
மிகுந்திருக்கும் பூவோ (2)
தேனில் நிறைந்திருக்கும் இனிப்போ (2)
அன்னை யாவும் இணைந்ததடி தோழி
ஆசி பெறுவதற்கு-வாரீர்-வந்து அன்னை-அருள் முகத்தைப் பாரீர்
(MUSIC)
அன்னையைச் சேய்-மறந்திட்டாலும் ஆ..ஆ..
அன்னையைச் சேய்-மறந்திட்டாலும்
சொந்தப் பிள்ளையை தாயும் மறப்பாளோ
(2)
அன்னை மறத்தலென்றும் உண்டா
எந்த நாளிலுமில்லையடி தோழி
(2)
எந்த நாளிலுமில்லையடி தோழி
(2)
ஆசி பெறுவதற்கு-வாரீர்-வந்து அன்னை-அருள் முகத்தைப் பாரீர்
(2)
No comments:
Post a Comment