Thursday, August 15, 2019

10.வல்லப கணபதி நமோ நமோ வீராஞ்சநேயா நமோ நமோ (ரகுபதி ராகவ)

KARAOKE

வல்லப கணபதி  நமோ நமோ வீ..ராஞ்ச..நேயா நமோ-நமோ
வல்லப கணபதி  நமோ நமோ வீ..ராஞ்ச..நேயா நமோ-நமோ
நமோ-நமோ கணபதி நமோ நமோ நமோ மாருதி  நமோ
நமோ நமோ கணபதி நமோ நமோ-நமோ மா..ருதி-நமோ

ஞான கணேசா நமோ-நமோ சோக-வி..தாதா நமோ-நமோ
ஞான கணேசா நமோ-நமோ சோக-வி..தாதா நமோ-நமோ

வல்லப கணபதி  நமோ நமோ வீராஞ்சநேயா நமோ நமோ
வல்லப கணபதி  நமோ நமோ வீராஞ்சநேயா நமோ நமோ
நமோ நமோ கணபதி நமோ நமோ நமோ மாருதி  நமோ
நமோ-நமோ கணபதி நமோ நமோ-நமோ மா..ருதி-நமோ

வா கஜபதியை பஜிப்போம்-வா ராமனின் தூதனை துதிப்போம் வா
வா கஜபதியை பஜிப்போம்-வா ராமனின் தூதனை துதிப்போம் வா

வல்லப கணபதி  நமோ நமோ வீ..ராஞ்ச..நேயா நமோ நமோ
வல்லப கணபதி  நமோ நமோ வீ..ராஞ்ச..நேயா நமோ நமோ
நமோ-நமோ கணபதி நமோ நமோ நமோ மாருதி  நமோ
நமோ நமோ கணபதி நமோ நமோ-நமோ மா..ருதி-நமோ

விக்ன-விநாசனை துதிப்போம்-வா மாருதி ராயனை பஜிப்போம் வா
விக்ன-விநாசனை துதிப்போம்-வா மாருதி ராயனை பஜிப்போம் வா
(FAST - Following Lines)
வல்லப கணபதி  நமோ நமோ வீராஞ்சநேயா நமோ நமோ
வல்லப கணபதி  நமோ நமோ வீராஞ்சநேயா நமோ நமோ
நமோ-நமோ கணபதி நமோ நமோ நமோ மாருதி  நமோ
நமோ நமோ கணபதி நமோ நமோ-நமோ மா..ருதி-நமோ

வல்லப கணபதி  நமோ நமோ வீராஞ்சநேயா நமோ நமோ
வல்லப கணபதி  நமோ நமோ வீராஞ்சநேயா நமோ நமோ
(BOTH)

No comments:

Post a Comment