(Aligned to KARAOKE)
புகழேந்தி வீதியில்- திகழும் ஆலயம்-நாடு அங்கு -
அருள்கூறும் வல்லபகணபதி மாருதி-பாரு
(2)
விழி-மூடி நீ-இசை-பாட விதிமாறி வினை-பறந்தோட
விழி-மூடி நீ-இசை-பாட விதிமாறி வினை-பறந்தோட
இனியேது துயரங்கள்-யாவும் என்பதுவாக
அங்கே அருள்-யாவும் வாரி-வழங்கும் தெய்வத்தைக் காண
புகழேந்தி வீதியில்- திகழும் ஆலயம்-நாடு அங்கு -
அருள்கூறும் வல்லபகணபதி மாருதி-பாரு
(MUSIC)
அஞ்சேல் என்று கஜமுகன் தடைகள்-போக்க
ஸ்வரம்
சீருடன் அருகில் அனுமனும் அருளை வார்க்க
ஸ்வரம்
சென்றேன் என்று பந்த வினை-விலகி ஓட
ஸ்வரம்
நல்ல பலவும் வாழ்வினில் கூட ஆலயம்-நாடு
ஆசியை நாடு
புகழேந்தி வீதியில்- திகழும் ஆலயம்-நாடு அங்கு -
அருள்கூறும் வல்லபகணபதி மாருதி-பாரு
(MUSIC)
சித்தம் குளிர துர்க்கையன்னையும் நின்றே
எழிலாய் அருளிடும்-கோயில்
(BOTH)
ரத்தினம் உமிழும் நாகருமோடு
தக்ஷிணாமூர்த்தி நலம் தருவாரு
சந்நிதி-பலவும் கண்ணில் தெரியும்
(VSM)
எண்ணம்-போலது அருளைப் புரியும்
(VSM)
(VSM)
எண்ணம்-போலது அருளைப் புரியும்
(VSM)
பேதமிலாதொரு ஆலயம்-பாரு (VSM)
நெஞ்சம் களிக்க இறை-பதம் நாடு
நெஞ்சம் களிக்க இறை-பதம் நாடு
ஆலயம்-நாடு ஆசியை நாடு ..
ஆலயம்-நாடு ஆசியை நாடு (BOTH)
புகழேந்தி வீதியில்- திகழும் ஆலயம்-நாடு அங்கு -
அருள்கூறும் வல்லபகணபதி மாருதி-பாரு
(2)
முதல் பக்கம்
No comments:
Post a Comment