Tuesday, August 13, 2019

7. மனம் தனிலே கணபதி என்றே(மலர்களிலே பல நிறம் கண்டேன்) ****

( Aligned to KARAOKE)

மனம் தனிலே-கண..பதி-என்றே நினைத்தாலுடன்-ஓடும் பவம்-சென்றே
கணமெனினும் அனு..மனைச்-சென்றே துதித்தாலுடன்-ஓடும் பயம்-சென்றே

(MUSIC)
வல்லப கணபதி திருமேனி
சன்னதியே ஒரு எழில் பாணி
(2)
அண்டி-வரும் பல பக்தர்-முகம் கண்டருளும் அவர் திருப்பாதம் (2)
மனம் தனிலே-கண..பதி-என்றே நினைத்தாலுடன்-ஓடும் பவம்-சென்றே
(MUSIC)
ராமனின் மாபெரும் துயர்-போச்சு ஆறுதல்-உடனே என ஆச்சு (2)
தூதுவன்-அனுமன் ஒரு வாக்கு தந்த விடிவுக்கு என்றும் இலை-ஈடு
கண்டேன் சீதையை எனும்-வாக்கு அன்று ராமனின் சோகத்தின் விடிவாச்சு 
மனம் தனிலே-கண..பதி-என்றே நினைத்தாலுடன்-ஓடும் பவம்-சென்றே
கணமெனினும் அனு..மனைச்-சென்றே துதித்தாலுடன்-ஓடும் பயம்-சென்றே
மனம் தனிலே-கண..பதி-என்றே நினைத்தாலுடன்-ஓடும் பவம்-சென்றே

No comments:

Post a Comment