விநாய..கா-வா
கணாதி..பா-வா ஸ்ரீ ராமதாஸா மஹானுபாவா (2)
(MUSIC)
சிவாநுபவம்-தா சிவானி மைந்தா ராமனு..பவம்-தா ஹே-ராம தாஸா
(1+SM+1)
உமா கணேசா பவானி மைந்தா மஹானுபாவா ஹே ராம தாஸா (2)
விநாய..கா-வா
கணாதி..பா-வா ஸ்ரீ ராமதாஸா மஹானுபாவா
(MUSIC)
நிதானம் தருவாய் நல்-த்யானம் அளிப்பாய்
உன்-நாமம் ஜெபித்தே உன் பாதம் பிடித்தேன்
(1+SM+1)
சதா-உன் நாமம் விடாது-ஜபிப்பேன்
அதால்-உன் ரூபம் விடாது-நினைப்பேன்
(2)
விநாய..கா-வா
கணாதி..பா-வா ஸ்ரீ ராமதாஸா மஹானுபாவா
கணாதி..பா-வா
மஹானுபாவா (3)
No comments:
Post a Comment