Aligned to KARAOKE
கண்ணதனின் இமை போலே எந்நாளும் காத்திருப்பாள்
கண்ணதனின் இமை போலே எந்நாளும் காத்திருப்பாள்
பக்தர்களைக் காக்கவென்றே ஆலவட்டத் தாய் இருப்பாள்
(2)
கண்ணதனின் இமை போலே
(MUSIC)
அன்னையிடம் பேதமெல்லாம் காண முடியாது (2)
மேலென்றும் கீழென்றும் என்றென்றும் கிடையாது
மேலென்றும் கீழென்றும் அன்னையிடம் கிடையாது
கண்ணதனின் இமை போலே எந்நாளும் காத்திருப்பாள்
பக்தர்களைக் காக்கவென்றே ஆலவட்டத் தாய் இருப்பாள்
கண்ணதனின் இமை போலே
(MUSIC)
அன்னை முன்னர் ஏது
இன்னல் எனும் சூடு
(VSM)
அன்னை முன்னர் ஏது இன்னல் எனும் சூடு
கற்பகத்தின் தருவாய் வேண்டும் வரம் தருவாள் (2)
பிள்ளை முகம் பார்த்து இந்தத் தாய் ஊட்டிடுவாள் (2)
போதுமா சொல்-கண்ணே என்று-கண்ணால் கேட்டிடுவாள்
இன்னும்-என்ன வேண்டும்-கண்ணே சொல்லு-எனக் கேட்டிடுவாள்
கண்ணதனின் இமை போலே எந்நாளும் காத்திருப்பாள்
பக்தர்களைக் காக்கவென்றே ஆலவட்டத் தாய் இருப்பாள்
கண்ணதனின் இமை போலே …
No comments:
Post a Comment