பொங்கல்-பொங்கல் என்று-பாடு
இன்று பொங்கல்-பொங்கல் என்று-பாடு
நல்லப் பொங்கல் என்று சொல்லிப் பாடு நடமாடு
நெஞ்சம் பொங்கும் விதம் சொல்லிப் பாடு
இன்று பொங்கல்-பொங்கல் என்று-பாடு…நடமாடு
நெஞ்சம் பொங்கும் விதம் சொல்லிப் பாடு
அந்த வானின்-மழை ...
அந்த வானின்-மழை மண்ணில்-விழ பஞ்சம் கிடையாதென
அந்த வானின்-மழை மண்ணில்-விழ பஞ்சம் கிடையாதென
கதிராகப் பொன்-தன்னைப் போலும்
அந்த நெல்லின்-மணி ஒளி வீசும் (2)
(2)
(சரணம் 1)
அந்த நெல்லின்-கதிர்-கட்டி ஆணும் பல-பெண்ணும்
தரை தன்னில்-அதைத் தட்டும்போது
(2)
தங்கத் துளியோ-
தங்கத் துளியோ-என நெல்லென்றிரும் மணியானது –
பதர்-போய்-தரை தன்னில்-விழுந்ததை மூடும்
நிலம் ஆகும்-பொன்னின் பதர்க்-கூடம் (2)
(சரணம் 2)
எங்கும்-பசிப் பிணி இல்லை (2)
இனி எங்கும்-பசிப்-பிணி
புவி எங்கும்-பசிப்-பிணி இல்லை இனி இல்லை
என்று சொல்வதில் தப்பொன்றும் இல்லை
ஆனால் என்றும்..
இது என்னால்…
இது என்னால் இது என்னால் எனக் கருதாதிரு மனமே அது ஆதவன் போல்வந்த தெய்வம்
அவன் கருணையன்றி வேறில்லை
தெய்வக் கருணையன்றி வேறில்லை
தெய்வக் கருணையன்றி
வேறில்லை.. வேறில்லை..
No comments:
Post a Comment