Wednesday, January 15, 2020

35. ராமன் பெயர் ஏந்தி(அறுபடை வீடு கொண்ட திருமுருகா) **** ஊர்வலம்-அனுமன்


(Aligned to KARAOKE)

ராமன் பெயர் ஏந்தி-அருள் தரும்-இறைவா

ராமன் பெயர் ஏந்தி-அருள் தரும்-இறைவா
திருப்-புகழ்-ஏந்தி வீ..தியி..லே திகழ்-முதல்வா-இறைவா
(2)
ராமன் பெயர் ஏந்தி-அருள் தரும்-இறைவா
மாநகர் சென்னை-சிட்ல..பாக்கத்திற்கே (2)
ஒளி..யூட்டி முத்து லக்ஷ்மி நகரினிலே
ஒளி..யூட்டி முத்து லக்ஷ்மி நகரினிலே அழகாய்
 ராமன் பெயர் ஏந்தி-அருள் தரும்-இறைவா
(MUSIC)
கோவிலில் வந்தொருநாள் தொழுததற்கு
ந்த ராம தூதன் நீ மனம் குளிர்ந்து … ஆ ..
கோவிலில் வந்தொருநாள் தொழுததற்கு
அந்த ராம தூதன் நீ அருள்வதற்கு 
தேரினி..லே-விரைந்து எனைத்-தேடி (2)
நீ விரைந்து வரும் கருணைக்..கீடேது (2)..
 ராமன் பெயர் ஏந்தி-அருள் தரும்-இறைவா
(MUSIC)
எனைத்-தொழக் காசெதற்குப்  பணமெதற்கு 
வெள்ளை பால்-மனம் கொண்..டவர்க்கென் அருள்-இருக்கு 
(2)
என்றரு..ளும்-நேசம் கொண்டவனே (2)
எங்கள் உளம்-வந்து கோவில் கொண்ட ஆண்டவனே (2)
 ராமன் பெயர் ஏந்தி-அருள் தரும்-இறைவா
(MUSIC)
தேடிவரும் சிரமம் கொண்டதற்கு

 தேடிவரும் சிரமம் கொண்டதற்கு
பக்தர் தினம்-நடந்து கோவில் வந்ததற்கு
(2)
நேரில்-வந்தே அருளும் உனக்கீடு (2)
இல்லை எங்கும்-எந்நாளுமில்லை ஒரு ஈடு (2)
 ராமன் பெயர் ஏந்தி-அருள் தரும்-இறைவா
(MUSIC)
திருவருள் தர- மலர்ந்த முகத்தோடு 
வந்து குலம்-மதம் பேதமிலா மனத்தோடு
(2)
அழகுறக் கோவில்-கொண்ட உனக்கீடு (2)
எண்ண வேறிலை உன்னையன்றி ஒரு-ஈடு (2) அடடா
ராமன் பெயர் ஏந்தி-அருள் தரும்-இறைவா
 (MUSIC)
பக்தர்-குறை-கேட்டு மனம்-கனிந்து
அள்ளி அள்ளி-அருள் தனையே மனம்-உவந்து
(2)
நாளும் அளிக்கவென்று இருப்பவனே (2)
எங்கள் முத்து-லட்சுமி நகர் இருப்பவனே
இருப்பவனே எங்கள் இறையவனே
ராமன் பெயர் ஏந்தி-அருள் தரும்-இறைவா
 (MUSIC)
ஒன்றன்-பின்னாக வரும் பிறப்பிறப்பு ..பிறப்பிறப்பு

ஒன்றன்-பின்னாக வரும் பிறப்பிறப்பு
அந்த சுழற்சி-நின்று பக்தர் உய்யவென்று
(2)
உன்னையல்லால்-உலகில் புகல்-ஏது (2)
என்பவரின் வினை-சாடும் உயர்-மனக் கோனே
வினைகளைச் சாடும் இறை-அனுமானே
இறைவா
ராமன் பெயர் ஏந்தி-அருள் தரும்-இறைவா
திருப்-புகழ்-ஏந்தி வீ..தியி..லே திகழ்-முதல்வா-இறைவா
ராமன் பெயர் ஏந்தி-அருள் தரும்-இறைவா
இறைவா.. இறைவா…


No comments:

Post a Comment